[:en]ஆழ்மனம் உண்மையை மட்டுமே பேசும்[:]

[:en]அடோல்ப் ஹிட்லர் ஆழ்ந்த மனச்சோர்வு, மற்றும் துயரமடைந்தார் என்று நான் கேள்விப்பட்டேன்.அப்போது உளவியலாளர்கள் அழைக்கப்பட்டனர். அவர்கள் முயற்சித்தனர் ஆனால் அவர்கள் உதவ முடியவில்லை. எனவே, ஒரு யூத உளவியலாளர் அழைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அறிவுறுத்தினர். ஹிட்லர்ஒரு யூதனை அழைக்க ஆரம்பத்தில் தயாராக இல்லை, ஆனால்வேறு வழி இல்லை, .

ஒருபெரிய யூத உளவியலாளர்  அழைக்கப்பட்டார். அவர் பகுத்தாய்ந்து, ஹிட்லரின் மனதில் ஆழமாக ஊடுருவி, பின்னர் அவர் கூறினார்: “ஒன்றும் பிரச்சனை இல்லை, வெறுமனே ஒரு காரியத்தை மீண்டும் செய் தொடர்ச்சியாக, ‘நான் முக்கியம், நான் முக்கியத்துவம் வாய்ந்தவன், நான் இன்றியமையாதவன்.’ என்று, அது ஒரு மந்திரமாக இருக்கட்டும்.
இரவு, பகல்  எப்போதும் அதையே சொல்” என்றார்.

ஹிட்லர் சொன்னார், “நிறுத்து! நீ என்னை தவறான ஆலோசனைக் கொடுக்கிறாய்.”என்றார். ஆனால் யூதஉளவியலாளரால் ஹிட்லரின் கோவத்தை புரிந்து கொள்ள முடியவில்லை. ஹிட்லர் மேலும் கோவமாக,”நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? ஏன்       என்னை ஏமாற்றப்பார்கிறிர்கள்? இந்த மோசமான ஆலோசனையை என்னால் ஏற்கமுடியாது ஏனென்றால், நான் ஒரு பொய்யன், அதை நம்பமுடியாது.”

ஆழ்மனம் உண்மையை மட்டுமே பேசும்[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *