ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி

விழுப்புரம்: காவேரிபாக்கத்தில் ஏசி இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து: 3 பேர் பலி
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காவேரிப்பாக்கத்தில்  உள்ள ஒரு வீட்டில் ஏசி  இயந்திரம் வெடித்து அறையில் தீ விபத்து ஏற்பட்டது., இதில், வீட்டில் தூங்கி கொண்டு இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 ராஜூ( 60), கலா (50), கவுதம் (25),   ஆகியோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  தாய், தந்தை, மகன் என ஒரே குடும்பத்தைச்சேர்ந்தவர்கள்  உயிரிழந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *