[:en]திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் நிலைத்திருக்கும்-கமல்[:]

[:en]

 திராவிடம் என்ற சொல் உள்ளவரை திராவிடம் நிலைத்திருக்கும்: கமல்

சென்னை: தேசிய கீதத்தில் திராவிடம் என்ற வார்த்தை இருக்கும் வரை திராவிடம் நிலைத்திருக்கும் என முரசொலி பவள விழாவில் நடிகர் கமல் பேசினார்.

தி.மு.க. அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி பவள விழா நடந்தது. இதில் மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு நடிகர் கமல் பேசியது,

இந்த பவள விழாவில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். கலைஞரின் எழுத்தால் நான் திரையில் தமிழை கற்க உதவியதில் துவங்கி நானும் அவரின் ரசிகன். திராவிடம் என்பது நாடு தழுவியது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி தமிழகம் வரை வந்தது திராவிடம். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும்  வரை  திராவிடம் நிலைத்திருக்கும் என்றார்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *