‘போலி ரூபாய் நோட்டு டோக்கன்’ கொடுத்தது, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருமங்கலம் தொகுதி; சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ‘பார்முலா’ என்பது, இன்றைய லோக்சபா தேர்தல், ‘பார்முலா’வாகி விட்டது.

தேர்தலில் வெற்றி பெறுபவர்கள், எம்.எல்.ஏ., – எம்.பி.,யாகி சென்று விடுகின்றனர். மறுபடியும் அடுத்த தேர்தலுக்கு வேட்பாளராகி, கட்சியினரை சந்திக்க வருகின்றனர்.இதனால், கட்சியினரும், ‘கரன்சி’யை கண்ணில் காட்டினால் தான், தேர்தல் களமிறங்கி பணியாற்றுகின்றனர்.

தேர்தல் பிரசாரத்துக்கு, தினமும் ஆட்களை அழைத்து செல்வது, பிரசார பொதுக்கூட்டத்துக்கு வாகனங்களில் ஆட்களை அழைத்து செல்வது என, அனைத்து பணிகளுக்கும், கட்சிக்காரர்களுக்கே, பணம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது.

‘போலி ரூபாய் நோட்டு டோக்கன்’ கொடுத்தது, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்க பணம்

‘டோக்கன்’

தினமும் பிரசாரத்துக்கு செல்ல, தலைக்கு, 200 ரூபாய், மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும்; பொதுக்கூட்டம் எனில், வாகனம் ஏற்பாடு செய்து, தலைக்கு, 200 ரூபாய் கொடுக்கப்படுகிறது.இதுதவிர, தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன், நடுத்தர மற்றும் தாழ்த்தப்பட்ட மக்க ‘போலி ரூபாய் நோட்டு டோக்கன்’ கொடுத்தது, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்க பணம்ள் வசிக்கும் பகுதிகளில், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ய, கட்சியினர் திட்டமிட்டு பணியாற்றுகின்றனர்.
இந்த, ‘பார்முலா’வை, அனைத்து கட்சியினரும் கையாள துவங்கியுள்ளனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஓட்டுக்கு பணம் கொடுக்காமல், ‘டோக்கன்’ கொடுத்து, பணம் பட்டுவாடா செய்து, புதுமை படைத்தனர்.இதையெல்லாம், மிஞ்சும் வகையில், பொள்ளாச்சியில், ஓ.பி.எஸ்., கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட ஆட்களுக்கு, அ.தி.மு.க.,வினர், ‘போலி ரூபாய் நோட்டு டோக்கன்’ கொடுத்தது, மாநில அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குடிக்க பணம்
மளிகை கடைகளில், ரூபாய் நோட்டு மாதிரியில் வழங்கும் பரிசு கூப்பனை, அ.தி.மு.க.,வினர், டோக்கனாக பயன்படுத்தியதே உச்சபட்ச காமெடி. தனி ஆளாக வருவோருக்கு, 200 ரூபாய் மாதிரி; இருவர் வந்திருந்தால், 500 ரூபாய் மாதிரி; எட்டு பேர் குழுவாக வந்திருந்தால், 2000 ரூபாய் மாதிரி டோக்கன் கொடுத்திருந்தனர்.
கூட்டம் முடிந்ததும், ‘போலி நோட்டு’ ஒப்படைத்து, ஒரிஜினல் நோட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். புகாரின் அடிப்படையில், இதை கைப்பற்றிய தேர்தல் பிரிவு அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.அ.தி.மு.க.,வினர் கூறுகையில், ‘கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்களின் போக்குவரத்து வசதிக்காக, வாகன ஏற்பாடு செய்து கொடுக்கிறோம்; டீ செலவுக்காக பணம் கொடுக்கிறோம். கூட்டம் நடப்பதற்கு முன்பே பணம் கொடுத்தால், கூட்டம் நடக்கும் இடத்தில், இருக்க மாட்டார்கள்.
‘அதனால், மாதிரி நோட்டு களை கொடுத்து, கூட்டம் முடிந்ததும், அதை காட்டுவோருக்கு பணம் வினியோகம் செய்யப்பட்டது. கட்சியினருக்கு டீ குடிக்க பணம் கொடுப்பது எல்லாம் தவறாகாது’ என்றனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *