அஞ்சலகம் வாருங்கள்!

Advertisements

வங்கிகளின் சேவைவரிகளால் சோர்வடைந்து உள்ளீர்களா?

எப்பொழுது எப்படி சேவை வரி பிடிப்பார்களோ என குழப்பமடைகிறீர்களா?

அஞ்சலகம் வாருங்கள்!
கணக்கு துவக்குங்கள்!!
கட்டணமற்ற சேவைகளை அனுபவியுங்கள்…

அஞ்சலகங்களில் SB கணக்கு தொடங்கி் ATM CARD பெற்று அனைத்து வங்கி ATM களிலும் எத்தனைமுறை வேண்டுமானாலும் கட்டணமில்லாமல் பணம் எடுக்கலாம்.

குறைந்தபட்ச வைப்புத்தொகை ரூ 50/- மட்டுமே…
ஆவணங்கள்

1) 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.
2) ஆதார் அடையாள அட்டை நகல்…

அணுகவும்…அனைத்து அஞ்சலகங்கள்..

You may also like...

Leave a Reply