இறைவன் ஒருவனே

Advertisements

குயவன் இடத்தில் சட்டி, பானை போன்று பல்வேறு பொருட்களை காண முடியும். ஆனால்

அடிப்படை பொருள் களிமண் ஒன்றே. அதுபோலவே இறைவனை பல்வேறு நாம ரூபங்களில் வழிபட்டாலும் இறைவன் ஒருவனே.

– பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர்.

You may also like...

Leave a Reply