மூன்றாம் உலகப்போர் விரைவில்

Advertisements
எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே சரியாக கணித்து கூறிய அதிசய ஜோதிடர் நாஸ்டர்டாமஸ். இவரது கணிப்புகள் உண்மையாகவே நடந்துள்ளன. இதேபோல், கடவுளின் தூதர் என தன்னைத் தானே பிரகனம் செ
ய்துகொண்டு பல்வேறு கணிப்புகளை வெளியிட்டு வரும்
கிளேர்வாயன்ட் ஹொராசியோ வில்லேகாஸ் என்பவர், மூன்றாம் உலகப் போர் பற்றிய கணிப்பை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பான அவரது அறிக்கை, டெய்லி ஸ்டார் பத்திரிகையில் வெளி வந்துள்ளது.
“2017-ம் ஆண்டு மே மாதம் 13-ம் தேதி மூன்றாம் உலகப்போர் தொடங்கும். அமெரிக்கா, ரஷ்யா, வட கொரியா, சிரியா மற்றும் சீனா ஆகிய 5 நாடுகளும் இந்த மூன்றாம் உலகப்போரில் பங்கேற்கும். இந்த மூன்றாம் உலகப்போர் ஆரம்பமாவதற்கு டொனால்டு டிரம்ப் தான் காரணமாக இருப்பார். மே 13 முதல் அக்டோபர் 13-ம் தேதிக்குள் மூன்றாம் உலகப்போரின் பேரழிவை உலகம் சந்திக்கும்.
இந்த போரில் சிரியா அதிபர் ஆசாத் வெடிகுண்டு தாக்குதல் மூலம் கொல்லப்படுவார். அதன்பின்னர் போர் மேலும் தீவிரமடையும்” என ஹொராசியோ கணித்திருக்கிறார்.
2016-ம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்பார் என 2015-ம் ஆண்டிலேயே ஹொரசியோ சரியாக கணித்து கூறியது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Leave a Reply