, 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேற வேண்டும்

Advertisements

லண்டன்: நுாறு ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு வெளியேறினால்தான், மனித இனம் பிழைக்க முடியும் என இங்கிலாந்து விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் உலகில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறார். இதுகுறித்து அவர் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். உலகில் பருவநிலை மாற்றம், மக்கள்தொகை அதிகரிப்பு, தொற்றுநோய்கள் உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே மனித இனம் வாழ வேண்டும் என்றால், 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் வெளியேறி, வேறு கிரகங்களுக்கு செல்ல வேண்டும்
என ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com