சென்னை: போக்குவரத்து ஊழியர்கள் பிரச்னை குறித்து, இன்றும்(மே 13) பேச்சு தொடர்கிறது.

Advertisements

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, ஊதிய ஒப்பந்த பேச்சு தோல்வியில் முடிந்ததால், மே, 15 முதல், ஸ்டிரைக் நடத்தப்போவதாக, தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள, தொழிலாளர் நல வாரியத்தில், துணை கமிஷனர் யாஸ்மின் தலைமையில், போக்குவரத்து அதிகாரிகள், தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்ற, முத்தரப்பு பேச்சு நேற்று நடைபெற்றது. இதில், முடிவு ஏற்படாததால், இன்றும் பேச்சு நடக்கிறது.

You may also like...

Leave a Reply