தாமரை மாணி மாலை

பிரபஞ்ச ரகசியங்களில் நமது முன்னோர்கள் பணத்தை ஈர்ப்பதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்தியும், தன்னுடனும் வைத்திருக்கவும் செய்துள்ளார்கள். அந்த வகையில் தாமரை மாணி மாலைக்கு அந்த வரிசையில் முதலிடம் உண்டு.

தாமரை மணி என்பது இயற்கையிலே கிடைக்கும் தாமரை பூவிலிருந்து வரக்கூடிய மணி. இது மகாலட்சுமியி அம்சம் என்றெல்லாம் கூறுவார்கள். தண்ணீர் தேங்கியுள்ள இடத்ஹ்டில் தான் தாமரை பூ இருக்கும். தாமரை பூ உள்ள இடத்தில் தான் மகாலட்சுமி இருப்பாள், மகாலட்சுமி இருக்குமிடத்தில் தான் பெருமாள் இருப்பார், பெருமாள், மாகாலட்சுமியும் உள்ள இடத்தில் சகல ஐஸ்வரியங்களும் இருக்கும்.

இந்த தாமரை மணி மாலைக்கு பாஸிட்டிவான என்னங்களையும் உருவாக்கும் தன்மையுண்டு. நமது என்னங்களையே பாசிட்டிவாக மாற்றும் ஆற்றல் உண்டு. இதற்கு இதை எந்த ஒரு மதத்தினரும் உபயோகபடுத்தலாம். இதற்கு ஜாதி, மத பேதம் எதுவும் கிடையாது. பழங்காலம் முதல் இன்று வரை அனைத்து மதத்திலும் ஜெப மாலை பயன்படுவது இந்த தாமரை மாலை.

இதை நாம் அனிந்து கொள்ளுவதால் பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கிடைக்கும்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *