[:en]மாணவனுக்கு ஜென் முழுவதுமாக புறிந்து போனது.  [:]

[:en]பல குருக்களிடம் பாடம் கற்ற  டூசேய்  ஜென் வாழ்ககை  வாழ்ந்து வந்தார்.

அவரிடம் பாடம்படிக்க நிறைய மாணவர்கள் தயாராக இருந்த போதும்,

அவர் யாருக்கும் தன் போதனைகளை வழங்க வில்லை.

 

ஒரு பிச்சை கூட்டதில்  தானும் ஒருவராக வாழ்ந்து வந்தார்

அப்போது, அவரை அடையாளம் கண்ட மாணவன் ஒருவன்

தனக்கு போதனை வழக்குமாறு மண்றாடினான்.

 

டூசோய்  இரண்டு நாட்கள் என்னோடு இரு என்று

அவனை, தன்னுடன் தங்க அணுமதித்தார்.

 

மாணவனால் அந்த பிச்சைகார கூட்டத்துடன் இயல்பாக

இருக்க முடியவில்லை. தன் குருவிற்காக பொருத்துக்கொண்டான்.

 

அன்று இரவு வயதான பிச்சை காரர் இறந்துவிட, டூசேய் தன் மாணவனுடன் சேர்ந்து

அந்த உலலை அடக்கம் செய்துவிட்டு வந்தனர்

மாணவனின் மனம் மிகுந்த சஞ்சலத்துடன் இருந்தது.

 

டூசோய்  இறந்தவரின் இடத்தில் இருந்த பிரிக்கப்படாத உணவு பொட்டலத்தை பிரித்து

மாணவனுக்கு ஒருபிடி கொடுத்து சாப்பிடசொன்னார்.

மாணவன் கதறி அழுது, என்னால் முடியாது என்றான்.

 

டூசோய் ,”இனி என் கண்முன்னே முழிக்காதே போய்விடு”

என்று கோவமாக  சொல்லிவிட்டு,

உணவை ருசித்து சாப்பிட ஆரம்பித்தார்

மாணவனுக்கு ஜென் முழுவதுமாக புறிந்து போனது.

 

 [:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *