[:en]இன்று (சென்னை)[:]

[:en]

ஆன்மிகம்

கிருஷ்ண ஜெயந்தி மகோற்சவம்

உறியடி உற்சவம், இரவு, 7:30 மணி முதல்.இடம்: சிருங்கேரி ஜகத்குரு சங்கர மடம், 38, கிருபாசங்கரி தெரு, மேற்கு மாம்பலம்.

 

ஆடிக்கிருத்திகை

பால்குடம், பால் காவடி காலை, 7:30 மணி.இடம்: அறுபடை வீடு முருகன் கோவில், பெசன்ட் நகர்.

ஆடிக்கிருத்திகை

சிறப்பு அபிஷேகம், 1,008 முருகன் போற்றி மாலை பாமாலை: ராகவன்ஜி காலை, 5:30 மணி. சொர்ண அலங்காரம் மாலை, 5:00 மணி. இடம்: சிவசுப்ரமணிய சுவாமி சன்னதி, திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

ஆடிக்கிருத்திகை

சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் காலை, 10:15 மணி. அரிசி மாவு காப்பு அலங்காரம் மாலை, 6:00 மணி. இடம்: சென்னை ஓம் கந்தாஸ்ரமம், 1,கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

 

பாராயணம்

அருளிச்செயல் கைங்கர்ய சபா சார்பில், ஒன்பதாம் ஆண்டு ஏகதின திவ்ய பிரபந்த பாராயணம், பெருமாள் திருவாராதனம், மந்திர புஷ்பம், திவ்ய பிரபந்த பாராயணம் துவக்கம் காலை, 6:00 மணி. வேத, திவ்யபிரபந்த சாற்றுமறை இரவு, 7:00 மணி. இடம்: ஸ்ரீநாத் கல்யாண மண்டபம், திருவேங்கடம் தெரு,மேற்கு மாம்பலம்.

ஆடி செய்வாய் திருவிழா

ஐந்தாம் வாரம், சுவாமி அம்பாளுக்கு சிறப்புஅபிஷேக அலங்கார ஆராதனை – காலை, உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் – மாலை,இடம்: சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வரர் கோவில், வில்லிவாக்கம்.

ஆடி பிரம்மோற்சவம்

சிறப்பு அபிஷேகம் காலை, 9:00 மணி. அன்ன வாகனத்தில் அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்துடன் வீதியுலா இரவு, 8:00 மணி. இடம்: திருச்சடை அம்மன் கோவில், மார்ஷல் சாலை, எழும்பூர்.

சொற்பொழிவு

கந்த புராணம்

‘தெய்வானை – வள்ளி திருமணம்’ – மதிவண்ணன், மாலை, 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், 2, முதல் தெரு, வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

ஆதிசங்கரரின் பிரஸ்னோத்ர ரத்ன மாலிகா

கே.பிரசாத், மாலை, 6:30 மணி. இடம்: பாலசுப்ரமணிய சுவாமி கோவில், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

வள்ளலாரின் பன்முக பார்வை

பெ.கி.பிரபாகரன், மாலை, 6:00 மணி.இடம்:வள்ளலார் சன்மார்க்க சங்கம், சக்தி விநாயகர் கோவில், பி.டி.ராஜன் சாலை, கே.கே.நகர்.

கிருஷ்ண கானம்

என்.வி.அலமேலு – வி.சுப்பராமன்,மாலை, 6:45 மணி. இடம்:தாம்பரம் ஆஸ்திக சபா, சீதாதேவி கரோடியா இந்து வித்யாலயா, காளமேகம் தெரு, கிழக்கு தாம்பரம்.

பொது

கிருஷ்ண ஜெயந்தி இசை விழா

நாமசங்கீர்த்தனம்: கான ப்ரியா இசைப் பள்ளியினர் -மாலை, 4:30 மணி. லாவண்யா சுந்தரராமன்-பாட்டு,மாலை, 6:45 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மகால், 103, ஜி.என்., சாலை, தி.நகர்.

கோகுலாஷ்டமி சங்கீத உற்சவம்

வி.பிரதீப் குமார் – பாட்டு,மாலை, 4:30 மணி. பாலக்காடு ராம் பிரசாத் -பாட்டு,மாலை, 6:15 மணி.இடம்: கிருஷ்ண கான சபா, 20, மகாராஜபுரம் சந்தானம் சாலை, தி.நகர்.

கோகுலாஷ்டமி இன்னிசை

கோபால் குழுவினர் – பாட்டு, இடம்: குருவாயூரப்பன் ஆஸ்திக சமாஜம், 2வது மெயின் ரோடு, ராம் நகர்,நங்கநல்லுார்.

சுதந்திர தின விழா

71வது சுதந்திர தின விழா, கொடியேற்றுபவர்: வி.ஆர்.சிவராமன், பங்கேற்பு: கே.சக்கரபாணிரெட்டியார், ஆர்.ராமன், மு.அக்பர்,காலை, 9:00 மணி.இடம்: பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம், 35/65, வால்மீகி தெரு, கிழக்கு தாம்பரம்.

சிடி

வெளியீட்டு விழா

கவிஞர் சொல்கேளான் ஏ.வி.கிரியின் ‘கவிதை கேளுங்கள்’ ஒலித்தட்டு வெளியிடுபவர்: சிலம்பொலி செல்லப்பன், பெறுபவர்: நக்கீரன் ஆர்.கோபால், பங்கேற்பு: வி.கே.டி.பாலன், ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன், மா.வே.உதயகுமார், அருள்மொழி, பேரா., சுபவீரபாண்டியன், கவிஞர் ஜெயபாஸ்கரன்,மாலை, 5:30 மணி. இடம்: டி.ஜி.பி., திருமண மண்டபம், ராஜாஜி சாலை, மேற்கு தாம்பரம்.

கண்காட்சி

கல்விக் கண்காட்சி, பங்கேற்பு: எம்.பாலாஜி ஐ.ஏ.எஸ்., கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ்.,காலை, 10:30 மணி. இடம்: வியாஷ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகம், புழுதிவாக்கம்.

கண்காட்சி

கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை, காலை, 10:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை. இடம்: வள்ளுவர் கோட்டம், 47, நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்.

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *