வள்ளலார் அற்புதமான வாழ்க்கை போதனை…..*?

[:en]

*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*
*வாழ்வென்பது உயிர் உள்ளவரை………!!!*
*தேவைக்கு செலவிடு……..*
*அனுபவிக்க தகுந்தன அனுபவி……*
*இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி…..*
*இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை……*
*போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை……*
*ஆகவே…*
*அதிகமான சிக்கனம் அவசியமில்லை.*
*மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே…*
*உயிர் பிரிய தான் வாழ்வு…… ஒரு நாள் பிரியும்…..*
*சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.*
*உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு……*
*உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே…..*
*உன் குழந்தைகளை பேணு……*
*அவர்களிடம் அன்பாய் இரு…….*
*அவ்வப்போது பரிசுகள் அளி……*
*அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே……..*
*அடிமையாகவும் ஆகாதே….*
*பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட பாசமாய் இருந்தாலும்,*
*பணி காரணமாகவோ,சூழ்நிலை கட்டாயத்தாலோ*, *உன்னை கவனிக்க*

*இயலாமல் தவிக்கலாம்,*
*புரிந்து கொள்…….!!!*
*அதைப்போல*

*பெற்றோரை மதிக்காத* *குழந்தைகள்*

*உன் சொத்து* *பங்கீட்டுக்கு சண்டை போடலாம்……*
*உன் சொத்தை தான் அனுபவிக்க,*

*நீ சீக்கிரம் சாக வேண்டுமென,*

*வேண்டிக் கொள்ளலாம்*
*பொறுத்து கொள்.*
*அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்,*
*கடமை ,அன்பை அறியார்*
*அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.*
*இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு,*
*ஆனால்……*
*நிலைமையை அறிந்து*

*அளவோடு கொடு*
*எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,*
*எல்லாமே இறந்த பிறகு என உயில் எழுதி வைத்திராதே..!*
*நீ*

*எப்போது இறப்பாய்* *என-எதிர்பார்த்து*

*காத்திருப்பர்.*
*எனவே கொடுப்பதை கொடுத்து விடு,*
*தரவேண்டியதை பிறகு கொடு.*
*மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,*
*மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே…..!!!*
*அமைதியாக மகிழ்ச்சியோடு இரு…….*
*பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு..*
*நண்பர்களிடம் அளவளாவு.*
*நல்ல உணவு உண்டு…..*
*நடை பயிற்சி செய்து…..*
*உடல் நலம் பேணி……*
*இறை பக்தி கொண்டு……*
*குடும்பத்தினர் நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்..*
*இன்னும்…*
*இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள். சுலபமாக ஓடிவிடும்…!!*
*வாழ்வை கண்டு களி…!!*
*ரசனையோடு வாழ்…..!!*
*வாழ்க்கை வாழ்வதற்கே,….!!*
*நான்கு நபர்களை புறக்கணி*
?மடையன்

?சுயநலக்காரன்

?முட்டாள்

?ஓய்வாக இருப்பவன்
*நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே*
?பொய்யன்

?துரோகி

?பொறாமைக்கைரன்

?மமதை பிடித்தவன்
*நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே*
?அனாதை

?ஏழை

?முதியவர்

?நோயாளி
*நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே*
?மனைவி

?பிள்ளைகள்

?குடும்பம்

? சேவகன்
*நான்கு விசயங்களை ஆபரணமாக அணி*
??‍♂பொறுமை

??‍♂சாந்த குணம்

??‍♂அறிவு

??‍♂அன்பு
*நான்கு நபர்களை வெறுக்காதே*
??தந்தை

??தாய்

??சகோதரன்

??சகோதரி
*நான்கு விசயங்களை குறை*
??உணவு

??தூக்கம்

??சோம்பல்

??பேச்சு
*நான்கு விசயங்களை தூக்கிப்போடு*
??துக்கம்

??கவலை

??இயலாமை

??கஞ்சத்தனம்
*நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு*
?மனத்தூய்மை உள்ளவன்

?வாக்கை நிறைவேற்றுபவன்

?கண்ணியமானவன்

?உண்மையாளன்
*நான்கு விசயங்கள் செய்*
? தியானம் , யோகா

? நூல் வாசிப்பு

? உடற்பயிற்சி

? சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘
*வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடைபிடிப்போம்..!!*
??????????[:de]*இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது,,,,*

??????????[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *