எல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் ! –

Advertisements

எல்லையில்லா விரக்தி — எப்போது உங்களிடம் வருகிறதோ அப்போதே ஞானத்தை உணர தொடங்கி விட்டீர்கள் ! ——- எல்லாம் வீண் / உண்பதும் வீண் / உறங்குவதும் – வீண் /சிந்திப்பதும் வீண் / செயல்படுவதும் வீண் / – காண்பதும் காணப்படுவதும் வீண் / இன்பதுன்பம் – வீண் /மக்களின் புகழ்ச்சியும் / இகழ்ச்சியும் வீண் / – எல்லாமே வீண் என்று எப்போது உங்களுக்குக்குள் – சங்க நாதம் ஒலிக்கிறதோ அப்போது உதயமாகிறது – ஞானம் !

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com