[:en]குறள் 124:[:]4

Advertisements

[:en]

நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

தன் நிலையிலிருந்து மாறுபடாமல் அடங்கி ஒழுகுவோனுடைய உயர்வு, மலையின் உயர்வை விட மிகவும் பெரிதாகும்.[:]

You may also like...

Leave a Reply