[:en]எனது ஆன்மிகம் – 38 ஆர்.கே.[:]

[:en]அங்கு ஒவ்வொரு ஞாயிற்றுகிழமைகளிலும் மாலை கலந்துறையாடுவது மற்றும் கிருஷ்ணமூர்த்தியின் வீடியோக்கள் ஒளிபரப்பு நடக்கும். கிருஷ்ணமூர்த்தியின் ஆர்லர்கள்  பலரும் அதில் பங்கேற்று பயன் பெறுகின்றனர். எனது நண்பர் அதை வழி நடத்தும் பொறுப்பில் தற்போது உள்ளார்.

குறிப்பாக அங்குள்ள அமைதியான சூழல் மற்றும்  அங்குள்ள லைப்ரரியை  சொல்ல வேண்டும். கிருஷ்ணமூர்த்தி பேசிய பேச்சுகள் வீடியோக்களாக மற்றும் புத்தகங்களாக அங்கு செல்பவர்கள் படித்து பயன் பெற முடியும்.  பல விழிப்புணர்வு கூட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் அங்கு நடத்தப்படுகின்றன. அதில் பங்கேற்க உலக நாடுகளில் இருந்து ஆர்வலர்கள் வந்து பங்கேற்கின்றனர். அங்கே பல மாதங்கள் தங்கி உள் உணர்வு பயிற்சிகளை மேற்கொள்ள வசதிகள் செய்து தரப்படுகிறது. வெளிநாட்டவர் மற்றும் நம்நாட்டவர் என்று பலரும் பல மாதங்கள் தங்கி பயிற்சி மேற்கொள்கின்றனர்.

உலகமெங்கும் பல கிளைகளை கொண்டுள்ள கிருஷ்ணமூர்த்தி  பவுண்டேஷன்  ஆன்மிக தேடுதல் உள்ளவர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.

தொடரும்       முந்தயபகுதி[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *