Advertisements

 

கடந்த  நான்கு வருடங்களாக உலகம்   முழுவதும் பல நாடுகளில் பார்க்கப்படும் திருவள்ளுவர்.காம்  இணைய  பத்திரிக்கை  நடத்தும்  இளையதலை முறையினருக்கான கவிதைப்  போட்டி.

தலைப்பு-  தனிமை.

இருபதுவரிக்கு மிகாமல், தங்களின் படைப்புகளை செப்டம்பர்  15ம் தேதிக்குள் கீழ்கண்ட இணைய முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் ஒருகவிதை மட்டுமே அனுப்பலாம். அனுப்பி வைக்கும் ஒவ்வொரு கவிதையும் திருவள்ளுவர்.காமில் வெளியிடப்படும்.

சிறந்த மூன்று கவிதைகளை வாசகர்களே தேர்வு செய்வார்கள். அவர்களுக்கான சம்மானம் காத்திருக்கிறது.

உங்கள் பெயர், முகவரியைபதிவுசெய்து,  நுழைவு கட்டணமாக ரூபாய்.50 /-செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Upload files

 

8667661051
 8667661051

 

 

 

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com