[:en] நற்சிந்தனை[:]

Advertisements

[:en] 

 

இன்றைய சிந்தனைக்கு

நிகழ்காலத்தில் இருப்பது:

நிகழ்காலத்தில் அதிகமாக சாதிப்பது என்பது அதை சிறப்பாக பயன்படுத்துவதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

காரியங்கள் தவறாகும்போது, நாம் பெரும்பாலும், கடினமான நேரம் கடந்து செல்வதற்கு காத்திருக்கின்றோம், அதனால் நம்முடைய வழக்கமான செயல்பாட்டிற்கு நாம் திரும்ப முடியும். ஆனால் இது நம்மை மதிப்புவாய்ந்த நேரத்தை இழக்கச் செய்கின்றது.

செயல்முறை:

நேரத்தை நன்றாக பயன்படுத்துவதற்கு, நான் இந்த நொடியில் இருப்பதன் முக்கியத்துவத்தை புரிந்துகொள்வது அவசியமாகும். “நிகழ்காலம்” என்ற வார்த்தைக்கு அதிகமான அர்த்தங்கள் உள்ளன. ஆங்கிலத்தில் அதை பரிசு எனவும் கூறலாம். நேரத்தை நமக்கு கொடுக்கப்பட்டுள்ள பரிசு என நாம் சிந்திக்கும்போது, அது உடனடியாக அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. அது நாம் மதிக்கின்ற மற்றும் சிறப்பாக பயன்படுத்த விரும்புகின்ற ஒன்றாக ஆகின்றது.

[:]

You may also like...

Leave a Reply