[:en]நற்சிந்தனை – மன்னித்தல்[:]

Advertisements

[:en] 

 

மன்னித்தல்:

மன்னிப்பு கோருவதென்றால் ஒருபொழுதும் மீண்டும் தவறுகளை செய்யாமலிருப்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒருவரிடமிருந்து மன்னிப்பு கோருவதென்றால் நாம் தவறு செய்துள்ளோம் என நாம் உணர்ந்துவிட்டோம். அதாவது அந்த தவற்றை ஒருபொழுதும் மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிமொழி செய்வதாகும். நாம் எங்கு தவறாக சென்றோம் என புரிந்துகொண்ட உடன், அத்தவற்றை மீண்டும் செய்யாமல் இருப்பதை உறுதிபடுத்துவதற்கு கடினமாக முயற்சி செய்கின்றோம்.

செயல்முறை:

நான் செய்த சில தவற்றிற்காக ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்னும் போது, நான் அத்தவற்றை மீண்டும் செய்யமலிருக்க உறுதிபடுத்துவதில் விசேஷமான கவனம் செலுத்துவது அவசியமாகும். நான் எங்கு தவறாக சென்றேன் என ஆழ்ந்து சிந்திப்பதன் அவசியமானது நான் எங்கு தவறாக சென்றேன் எனவும் அவற்றிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என புரிந்துகொள்வதற்கும் எனக்கு உதவி செய்கின்றது. தவறு செய்ததற்காக என்னை நான் மன்னிப்பதும் அவசியமாகும்.[:]

You may also like...

Leave a Reply