நற்சிந்தனை – பணிவுத்தன்மை

Advertisements

பணிவுத்தன்மை பலருக்கு நன்மையை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பணிவுடையவராக இருக்கும்போது, காரியங்களை நம்முடைய சொந்த வெற்றிக்காகவோ அல்லது மனநிறைவுக்காகவோ செய்யாமல், மற்றவர்களுடைய நன்மைக்காக செய்கின்றோம். ஆகையால் மற்றவர்களிடமிருந்து எந்த வெகுமதியையும் நாம் கோருவதில்லை: கொடுப்பது அதனுடைய சொந்த திருப்தியை கொண்டு வருகின்றது.

செயல்முறை:

நான் மற்றவர்களுடன் சேர்ந்து பணியாற்றும்போது, அவர்களிடமோ அல்லது சூழ்நிலையிலிருந்தோ சிறந்தவற்றை பெறுவதற்கு நான் பணிவுத்தன்மையை பயிற்சி செய்வது அவசியமாகும். என்னுடைய சொந்த நன்மைக்காக பணியாற்றுவதைக் காட்டிலும், அதிக நன்மை கருதி நான் காரியத்தை ஆரம்பிக்கும்போது, மற்றவர்களுடன் சுலபமாக பணியாற்றமுடிவதை என்னால் பார்க்கமுடியும். மேலும் பெறும் வெற்றியையும் அடைகின்றோம்.

You may also like...

Leave a Reply