நற்சிந்தனை – பொறுமை

Advertisements

இன்றைய சிந்தனைக்கு

பொறுமை:

பொறுமை வேகத்தை குறைப்பதன் மூலம் முன்னேற்றத்தை கொண்டுவருகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொறுமை நம்மை குளிர்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்திருக்கின்றது. பொறுமையானது ஒரு மராத்தான் ஓட்டப்பந்தைய வீரர் போன்று நம்முடைய வேகத்தைக்கட்டுப்படுத்தி, நிதானத்துடன் நம்முடைய சக்தியை கடைசி வரை தக்க வைத்துக்கொள்வதற்கான அவசியத்தை நாம் புரிந்துகொள்வதற்கு உதவி செய்கின்றது. இது இயற்கையாகவே பொறுமையை கொண்டுவருவதால், நாம் மேற்கொள்கின்ற அனைத்து காரியங்களிலும் நாம் வெற்றியடைவதை நாம் காண்கின்றோம்.

செயல்முறை:

என் மீது நான் மிக அதிக அளவு எதிர்ப்பார்ப்பு கொண்டிருப்பதை நான் காணும் போது என்னை நான் சரியான விதத்தில் நிலைநிறுத்திக் கொள்ளும்போதுதான், நான் சாதிக்க வேண்டியதை சாதிப்பேன் என எனக்குள் நினைவு செய்து கொள்வது அவசியமாகும். ஒரே சமயத்தில் மிக அதிகமானவற்றை செய்ய முயற்சிப்பது என்னை களைப்படைய செய்யலாம். மேலும், நான் குறைவாகவே சாதிப்பேன். காரியங்களை அவசரமாக செய்யாமல், ஆனால் ஒவ்வொரு காரியத்தையும் கவனத்துடன் சமாளிப்பதற்கு கற்றுக்கொள்வது அவசியம் என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டும். பெறுமை என்பது நீண்டகாலத்திற்கு மகத்தான வெற்றிக்கு வழிவகுக்கிறது.

 

You may also like...

Leave a Reply