நற்சிந்தனை – பொறுமை

Advertisements

 

பொறுமை:

பொறுமை எதிர்பார்ப்புகளுக்கு அப்பால் செல்வதற்கு எனக்கு உதவுகின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

பொறுமையானது சரியான செயல்களின் வடிவத்தில் விதைகளை விதைக்க நமக்கு கற்றுக்கொடுக்கின்றது. மேலும் அச்செயல்களுக்கான பலனை அதனுடைய சொந்த நேரத்தில் பயனளிப்பதற்கு அனுமதிக்கின்றது.

செயல்முறை:

நான் இப்போது செய்கின்ற செயல்களினால் எதிர்காலத்தில் ஏற்படும் நன்மையை பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் சரியான நேரத்தின்போது எனக்கு தேவையானவற்றை நான் பெறுவேன். நான் எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு காரியங்களை அதனுடைய சொந்த நேரத்தின்போது வளர்வதற்கு அனுமதிக்கும்போது, அக்காரியத்தின் சொந்த நன்மைக்காக நான் இப்போது செய்கின்ற வேலையை என்னால் இரசிக்க முடியும். ஒவ்வொரு செயலிலிருந்தும் நான் அதிகமான சந்தோஷத்தை பெறும்போது, நான் சிறப்பாக செய்வேன்.

You may also like...

Leave a Reply