நற்சிந்தனை – பங்களிப்பு

Advertisements

 

இன்றைய சிந்தனைக்கு

பங்களிப்பு:

தன்னலமின்றி கொடுப்பது என்பது அனைவருடைய ஆசிர்வாதங்களுடன் முன்னோக்கி செல்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

சில சமயங்களில், ஒரு பிரச்சனை உள்ள சூழலில், நாம் பிரச்சனையின் ஒரு பகுதியாக இருப்பதை காண்கின்றோம். நம்மை நாம் தற்காத்து கொள்ள முயற்சிக்கும்போது மற்றவர்கள் அனைத்து நேரங்களிலும் புரிந்துகொள்வதில்லை. அந்நேரங்களில் தீர்வு இல்லாதது போல் தென்படுவதுடன் நாம் மீண்டும் மீண்டும் அவற்றை நினைவு செய்வதை காண்கின்றோம்.

செயல்முறை:

பிரச்சனைகான தீர்வானது எனக்கு தனிப்பட்ட முறையில் நன்மை பயக்காதபோதும் நான் பிரச்சனைக்கு பதிலாக தீர்வினுடைய ஒரு பகுதியாக இருப்பது அவசியமாகும். அதாவது சூழ்நிலையை சிறப்பானதாக ஆக்கவேண்டுமானால் – எவ்வளவு சிறியதாக இருப்பினும் – என்னால் முடிந்தளவு செய்வதாகும். தீர்வுக்காக நான் பங்காற்றும்போது, நான் நேர்மறையான சக்தியை உருவாக்குவதுடன் என்னை சுற்றி உள்ளவர்களிடமிருந்து ஆசிர்வாதங்களை பெறுகின்றேன்.

 

You may also like...

Leave a Reply