நற்சிந்தனை – படைப்பாற்றல்

Advertisements

 

படைப்பாற்றல்:

உள்ளார்ந்த திருப்தி படைப்பாற்றலை கொண்டு வருகிறது.

கருத்து:

நாம் பெரும்பாலும் வழக்கமான முறையில் செயல்களை செய்வதில் சிக்கிக்கொள்கின்றோம். பெரும்பாலும் எந்த ஒரு குறிப்பிட்ட காரணமுமின்றி காரியங்களை எப்போதும் செய்த விதத்திலேயே செய்கின்றோம். வாழ்க்கை சலிப்புடையதாக ஆகுவதோடு, நாம் உற்சாகமாக இருப்பதை கடினமாக காண்கின்றோம்.

செயல்முறை:

என்னுள் நான் சந்தோஷமாக இருக்கும்போது மட்டுமே என்னால் வாழ்க்கையில் படைப்பாற்றலை கொண்டுவர முடியும். நான் ஒவ்வொரு நாளும் வழக்கமான செயல்களை செய்ய வேண்டிய போதும், அவை மந்தமானதாக ஆக வேண்டியதில்லை- நான் சந்தோஷமாக இருக்கும்போது அவற்றை புதுமையான வழிகளில் செய்வதை பற்றி என்னால் சிந்திக்க முடிகிறது. சின்னஞ்சிறு மாற்றங்கள் கூட பெரிய பாதிப்பை கொண்டிருக்கும், மேலும் விரைவிலேயே சவால் விடும் அளவிற்கு பெரிய மாற்றங்கள் செய்வதற்கு ஊக்கமடைவேன்.

You may also like...

Leave a Reply