கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

Advertisements


கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை..! எந்தெந்த மாவட்டம்..?

 கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. 
இந்த சூழலில், கனமழை காரணமாக சிவங்கை, புதுக்கோட்டை, செங்கல்பட்டு , சென்னைஆகிய மாவட்டங்களில் உள்ள  பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுகோள் விடுக்கபட்டு உள்ளது.

You may also like...

Leave a Reply