அஜித்தை பாராட்டிய விஜய் !

Advertisements
Thalapathy - updatenews360

அஜித் விஜயின் ரசிகர்களோ சமூகவலைத்தளங்களில் ஹேஷ்டேக் போரில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் அஜித், விஜய் இருவரும் Mustafa Mustafa பாட்டு பாடும் அளவிற்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக அஜித், விஜய் ஆகியோர் வலம் வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் ரசிகர்களும் ஏராளம்.

கடந்த ஆண்டு வெளியான விஸ்வாசம், வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் இதையறிந்த நடிகர் விஜய், அஜித்துக்கு Phone செய்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். Phone – இல் ” ண்ண்ணா விஸ்வாசம்ல கலக்கிட்டீங்கண்ணா” என்று மனதோடு பாராட்டி வாழ்த்து கூறியுள்ளார். இத்தகவலை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆனந்த விகடன் விருது விழா மேடை ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.

Thala - updatenews360

You may also like...