அசுரன் மேடையில் விஜய் படத்தை கலாய்த்த நடிகர்

Advertisements

அசுரன் படத்தின் 100 வது நாள் விழாவில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். தனுஷ், வெற்றிமாறன், மஞ்சு வாரியார், தாணு, கருணாஸ், பவன் என பலர் அந்த மேடையில் பேசி வந்தனர். அப்ப்போது பேசிய நடிகர் பவன் ” இப்போதெல்லாம் ஒரு படம் 100 நாள் ஓடுவது என்பது மிகவும் அரிதான ஒரு விஷயமாக உள்ளது. நான் இதற்க்கு முன்னர் குருவி படத்தின் 150 வது நாள் விழாவிற்கு போய் இருந்தேன். ஆனால் அந்த படம் அதனை நாள் ஓடியதா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது.

இதை கேட்டவுடன் அரங்கில் இருந்த அனைவரும் சத்தமிட்டு சிரிக்க துவங்கிவிட்டனர். மேடையில் இருந்த தனுஷ் எவ்வளவோ தன்னை கன்ட்ரோல் செய்ய முயன்றும், முடியாததால் அவரும் சிரித்து விட்டார். அப்பாடா ட்ரோல் செய்வதற்கு லட்டு போல ஒரு கன்டன்ட் சிக்கி விட்டது என்று அஜித் ரசிகர்கள் தற்போது அந்த விடியோவை இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

You may also like...