92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா

Advertisements

92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா தொடங்கியது; சிறந்த துணை நடிகர் பிராட் பிட்


சர்வதேச அளவில் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுவதற்காக உலகில் உள்ள அனைத்து மொழி படங்களும் போட்டியிடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா இன்று தொடங்கியது.  இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது ‘ஒன்ஸ் அபான் எ டைம்… இன் ஹாலிவுட்’ என்ற படத்தில் நடித்த நடிகர் பிராட் பிட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

You may also like...