வண்ணாரப்பேட்டையில்இஸ்லாமியர்கள் – போராட்டம்

Advertisements
சென்னை போராட்டம்

சென்னை போராட்டம்

இன்றைய (15.2.2020) முக்கிய நிகழ்ச்சிகளின் தொகுப்பு!Today at 7 AM

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சி.ஏ.ஏ, என்.பி.ஆர் மற்றும் என்.ஆர்.சி-க்கு எதிராகவும், தமிழக அரசை அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது காவல்துறையினர் தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மண்ணடியில் போராட்டம்
மண்ணடியில் போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில், இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி போராட்டத்தைப் போலவே சென்னையிலும் பெண்கள் தொடர் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். வண்ணாரப்பேட்டையில் தொடங்கியிருக்கும் இந்தப் போராட்டத்துக்கு `சென்னையின் ஷாஹீன் பாக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

You may also like...