மாநகர பஸ்கள் வாடகைக்கு

Advertisements
மாநகர பஸ்கள் வாடகைக்கு!

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களை வாடகைக்கு எடுக்க, மின்னஞ்சல் முகவரி தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசுத்துறை மற்றும் தனியார் துறை பணியாளர்களை அழைத்துச் செல்லும் வகையில், நாள் வாடகையில், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், பஸ்களை இயக்கி வருகிறது.

இந்த பஸ்களை வாடகைக்கு எடுக்க, பஸ் இயக்க பொதுமேலாளரை, 94450 30504 என்ற மொபைல் எண்ணில் அல்லது வணிக துணை மேலாளரை, 94450 30523 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது, edp.mtc@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

You may also like...