Category: கண்ணாடி

கண்ணாடி

0

அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது?

ஒரு நல்ல இடத்தில் FLAT வாங்க குறைந்தபட்சம் ஒரு கோடியாவது ஆகும். அந்த ஒரு கோடிக்கு என்னென்ன கிடைக்கிறது? நமது FLAT ன் தரைப்பகுதியை நம்முடையது என்று சொல்லமுடியுமா?! முடியாது. காரணம், அது, கீழ் மாடியில் இருப்பவனுடைய கூரை; ஆகவே, அவனுக்கும் சொந்தம்! நம் தலைக்கு மேலிருக்கும்… மேலும்

0

திருக்குறளுக்குப் பீடம்

                மதுராந்தகத்தை அடுத்த மாம்பாக்கத்தில் நூற்றிஅய்ம்பது ஏக்கர் கொண்ட நிலப்பரப்பில் திருக்குறளுக்குப் பீடம் அமைத்துத் திருக்குறள் பீடாதிபதியாக விளங்கியவர் அழகரடிகள்.                 மாம்பாக்கத்தில் மாணிக்கம்மாளுக்கும், சுப்புராய பிள்ளைக்கும்… மேலும்

0

திருவனந்த புரம் அரசு மருத்துவமனை

 4-5 நாட்களுக்கு முன் நன்றாக இருந்த என் அத்தை ( வயது 51) திடீர் என்று மயக்கம் போட, கோவையில் உள்ள பிரபலக்கல்லுரியின் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். மூளையில் ரத்தக்கசிவு,உடனே அறுவை சிகிச்சை,8ல் இருந்து 10 லட்சம் ஆகும் என அறிவித்தனர். மிரண்டு போன மாமா செய்வதறியாமல் திகைத்த… மேலும்

0

 *நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகவும் குறுகிய காலமே* 

இளம் வயது பெண்  ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை  நெருக்கிக்கொண்டிருந்தன. அந்த இளம் பெண்ணிற்கு… மேலும்

0

ஆனந்த சுரபி

வெயிலில் நடந்த களைப்பு. பசி – தாகம் உக்கிரமமான நிலை! அந்த நேரம், சில்வர் தட்டில் அழகான ஆரஞ்சும் – மஞ்சள்நிறமும் கலந்த… அல்போன்ஸா மாம்பழத்தை, நேர்த்தியான துண்டங்களாக நறுக்கி, அதன் சாறு, துண்டங்களின் மேலே தேங்கியும் – தேச்காமலும் சூரிய ஔியை வைரத்தைப் போல அது… மேலும்

0

[:en]8 க்குள் ஒரு யோகா” !!![:]

[:en] “எட்டு” போடுகிறவனுக்கு “நோய்” எட்டிப் போகும் என்பது ஒரு பழமொழி. மனித உடல் அவரவர் கை அளவுக்கு எண்ஜான் அளவுமட்டும் இருக்கும் !! உங்கள் வீட்டின் உள்ளோயோ அல்லது மாடியிலோ இடம் தேர்வு செய்து, 6 க்கு 12 அடி அல்லது 8 க்கு 16… மேலும்

0

  உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது

[:en]   உயிலின் வரைவைத் தயாரித்தவரை சான்றொப்பமிட்ட சாட்சியாக கருத முடியாது. (AIR-2001-SC-3522)&(1996-1-MLJ-481) 2)-   உயிலில் சாட்சியாக கையொப்பம் போடுபவர்கள் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. சாட்சிகள் தங்களது கையெழுத்தை, உயிலை எழுதி வைப்பவரின் முன்பாக போடுதல் வேண்டும். இதுவே போதுமானதாகும். இவ்வாறு… மேலும்

0

ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா?

[:en]ஒரு நபர் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து வழக்குகளுக்கும் வெவ்வேறு ஜாமின்தார்களை நீதிமன்றத்தில் காட்ட வேண்டுமா? ஒரு நபர் மீது நிறைய வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனுவில் குற்றவியல் நடுவர் தனித்தனியாக உத்தரவுகளை பிறப்பித்திருந்தாலும் அனைத்து… மேலும்

0

​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது!இதன் தாத்பர்யம் என்ன?

இதை சரியாக புரிந்து கொள்ள நாம் வெகு தூரம் நமது பார்வையை பின்னோக்கித் திருப்ப வேண்டும்! Big Bang தியரியிலிருந்து இதற்கான விளக்கத்தைப் பெற முயல்வோம்! Big Bang எதுவுமற்றதிலிருந்தே ‘பொருள்கள்’ தோன்ற ஆரம்பித்தன என கூறுகிறது. அத்வைதமோ அது எதுவுமற்றதல்ல என்றும் அது ‘ஆன்மா’ என்கிறது.… மேலும்

tamil news, str sky 0

கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …? 

.  சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.  கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம… மேலும்

0

பால் மனம்

ஒருகுழந்தை  தாய்இடம்  அதிகம்  பால் அருந்தினல்    அறிவை புறக்கனித்து மந்தமகவே இருக்கு      தாய்இடம்  பாலை புறக்கனிக்கும்  குழந்தை  சற்று அறிவு  விசயத்தில் குடுதலகவே இருக்கு   பாலை புறக்கனிக்கும்  குழந்தை   இனிப்பை அதிகம்  உண்ணும்   சிரியவர்கள்  பொரியவரனலும்  சலிக்கமள்  இனிப்பை… மேலும்

0

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா?

[:en]NESTLE கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள். FAIR & LOVELY கம்பெனி அது தயாரிக்கும் கிரீம் இல், பன்றி கொழுப்பிலுள்ள ஆயில் ஐ கலப்பதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஒத்து கொண்டுள்ளது. ______________________ உங்கள்… மேலும்

0

முதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்

[:en]வயலில் உழுதுகொண்டிருந்தார் அந்த விவசாயி. காளைக்கு கஷ்டந்தெரியக்கூடாதென்பதற்காக அதனுடன் பேசிக்கொண்டே உழுதார். மாடு நீ.. முன்னால போற. மனுஷன் நான்.. பின்னால வர்றேன். பாத்தியா..! இதான் என் தலையெழுத்து. விவாசயத்தொழில்லநீதான் முன்னாடி நான் பின்னாடிதான். முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு சொன்னார். அடடா.. இந்த மனிதஜாதிதான் எவ்வளவு மேலானது… மேலும்

0

[:en]கணவன் மனைவி வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்?[:de]​?‍♂???‍♂???‍♂???‍♂???‍♂???‍♂இன்று ஒரு தகவல்26-9-17. *கணவன் மனைவி* கணவனும் மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவை?என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் நம்மிடம் வேறு எதை பெரிய அளவில் எதிர்பார்த்து விடப்போகிறார்கள்? என்று, அவர்கள் தப்பான கணக்கு போட்டு விடுகிறார்கள். ஆனால் , கணவர்மார்களே! பெண்களின் தேடுதலும், அவர்களது எண்ணங்களும் வித்தியாசமானவைகள்எப்படியென்றால், கணவன்மார்கள் எல்லோரும், தங்கள் மனைவியின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருக்கும் வரை, உங்களுக்கு மட்டுமே வேலைக்காரியாக இருக்கும் வரை, நீங்களும் சேர்ந்து குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை, நீங்களும் சேர்ந்து குழந்தைகளை வளர்க்கும் வரை, உங்களின் விருப்பங்களை உங்கள் மனைவியின் மேல் திணிக்காத வரை, ஒவ்வொரு பெண்ணும் தனது கணவருக்கு அன்பான மனைவியாகத்தான் இருப்பாள். ஆனால், இதற்கு நேர்மாறாக, கணவரானவர் தனது மனைவியிடம் நடந்து கொண்டால், அவளது மனம் மிகவும் வேதனைப்படும்.குடும்ப நிம்மதி மொத்தமாக குலைந்து விடும். எனவே, ஒரு குடும்பத்தில் கணவன் நிம்மதியை இழந்தால், அவன் மட்டுமே பல காரியங்களை இழப்பான். ஆனால், ஒரு மனைவியானவள் குடும்பத்தில் நிம்மதியை இழந்தால், அந்த குடும்பமே , நிம்மதியை இழக்க நேரிடும். எனவே, எல்லா கணவன்மார்களும், இனியாவது தன் மனைவி,தன்னிடம் என்ன எதிர்பார்க்கிறாள் என்பதை உணர்ந்து செயல்பட்டால், குடும்பமானது இன்பமாக இருக்கும். இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும், கணவனிடம் மனைவிமார் என்ன எதிர்பார்க்கிறார்கள்? என்பதை, சற்று விளக்கமாக பார்ப்போம்..தங்கள் மனம் கவர்ந்த கணவரிடம் இருந்து, ஒவ்வொரு பெண்ணும் எதிர்பார்ப்பது, வெறும் உடல் ரீதியான உறவை மட்டுமல்ல., அவர்களது மன ரீதியான உறவையும் விரும்புகிறார்கள்.  அதற்கும் அப்பால் அவர்களது தேடுதல் மிகப் பெரியது.அந்த தேடுதல், உண்மையில் அவர்களது மனங்களுக்கு ஆறுதலாக அமைகிறது. இதை நிறைய பேர் புரிந்து கொள்வதில்லை. கணவன்மார்களே! மனைவியை புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் வலுப்படும்., அங்கு இனிமையும் கூடும். பொதுவாக, நிறையப் பெண்களுக்கு பேசுவது என்றால், மிகவும் பிடிக்கும். அதுவும், தன் அன்பான கணவரிடம் இருந்து வரும் ஆறுதலான பேச்சை நிறையவே எதிர்பார்ப்பார்கள், பெண்கள். ஆனால், ஆண்களோ, அதை புரிந்து கொள்வது இல்லை. தன் மனைவியிடம் அதிகம் பேசுவதும் இல்லை.அடுத்ததாக மனைவிகள் விரும்புவது, பேசிக்கொண்டே நடப்பது. ஏனென்றால்,. இந்த பேச்சின் மூலம்தான், அன்பை, நட்பை பகிர்ந்து கொள்ள முடியும் என்று ஒவ்வொரு பெண்ணும் எண்ணுகிறாள். எனவே, அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. இப்படி அவர்கள் விரும்புவது போல, நீண்ட தூரம் நடந்த படி பேசுவது என்பது, இருவரது மனங்களையும் இலேசாக்க உதவும். இது இருவருக்கும் ஒரு அருமையான அனுபவமும் கூட. மேலும், நாம் ஒருவரை ஒருவர் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை இருவரும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள, அந்த  நடை பேச்சு உதவும்.அடுத்ததாக, சில பெண்களுக்கு தங்களது புறத்தோற்றம் குறித்த கவலை அதிகமாக இருக்கிறது. எனவேதான், ஒவ்வொரு பெண்ணும், தங்களை கூடுதலாக அழகாக்கிக் கொள்ள விரும்புவார்கள்., அதற்காக கூடுதலாக முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். ஆனால் பெண்கள், தன் கணவரை நேசிக்க தொடங்கி விட்டால், அவரின் புறத்தோற்றம் பற்றி பெண்கள் கவலை படுவது இல்லை., இது ஒரு நிதர்சன உண்மை. ஆனால், தன்னுடைய புறத்தோற்றத்துக்காக, பெண்கள் அதிகம் கவலைப்படுவார்கள்., எனவே, இதை ஆண்களும் புரிந்து கொண்டு அவர்களது கவலையைப் போக்க முயல வேண்டும்.அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும் வகையில், கணவர்கள் கட்டாயம் நடந்து கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட ஆண்கள்தான் உண்மையில் பெண்களுக்கு ஏற்ற துணைவர்களாக இருக்க முடியும். கணவன்மார்களே, இதுதான், ஒவ்வொரு பெண்ணும், உங்களிடம் இருந்து எதிர்பார்ப்பதாகும். எனவே, அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, உங்கள் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும்., உங்கள் எதிர்பார்ப்புக்களும், எதிர்பார்ப்பது போலவே இருக்கும். [:]

[:en] கணவன் மனைவி கணவனும் மனைவியாய் இணைந்த பின் பல வருடங்களாக குடும்பம் நடத்தி இருந்தாலும், அநேக கணவர்மார்களுக்கு தெரிவதில்லை, தன் மனைவிக்கு என்ன தேவை?என்று. அவள் தன்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறாள்? என்பதையும், அவர்கள் ஒரு காலமும் புரிந்து கொள்வது இல்லை.அவர்கள் மனதில் எண்ணுவதெல்லாம் என்று,… மேலும்

0

[:en]மனக்கவலையை எப்படி விரட்டுவது?[:]

[:en] மனக்கவலையே இல்லாத மனிதன் இந்த உலகத்தில் இல்லை. எப்பொழுதும் கவலையை மனதில் வைத்து இருந்தால் தேவையற்ற குழப்பங்கள் மனதில் குடிகொள்ளும். மனக்கவலை நீங்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இங்கு மனக்கவலை நீங்க, குரு ஒருவர் சொல்லும் குட்டிக்… மேலும்

0

நீலகண்ட பிரம்மச்சாரி

தமிழகத்தில் பிராமனர்களை எதிர்த்து கோஷம் போட்டு பழகி விட்டதால் இம்மாதிரியான தேசபக்தர்களை யாருக்கும் தெரியாமல் செய்து விட்டனர் . இவர் தேசத்திற்காக தன் வாழ்நாளில் பெரும் பகுதியை சிறையில் கழித்தவர். தஞ்சை , சீர்காழியில் உள்ள எருக்கஞ்சேரி  #நீலகண்ட பிரம்மச்சாரி . நெல்லை கலெக்டர் ஆஷ் கொலை… மேலும்

0

உங்களால்_சாப்பிட_முடிந்தது_மூன்று_இட்லிதான்

[:en] உங்களால்_சாப்பிட_முடிந்தது_மூன்று_இட்லிதான். *ஒரு மிகப் பெரிய சாப்ட்வேர் நிறுத்தில் நாலாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் மீது குற்றம்* *சுமத்தப்பட்டு நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார் !* நீதிபதிக்கு அவரது அலங்கோலமான நிலை, உறக்கமின்றி சிவந்த கண்கள், அவமானத்தால் கூனிக்குருகி, நின்றவரை பார்க்கவே… மேலும்

0

[:en]ஏழரைச் சனி என்ன செய்யும்?[:]

[:en]  காலத்தை கி.மு., கி.பி. என வரலாறு பிரிக்கிறது. அதுபோல வாழ்க்கையை ஏழரைச் சனிக்கு முன், ஏழரைச் சனிக்குப் பின் என ஜோதிடம் பிரித்துக் காட்டுகிறது. அதாவது ஏழரைக்குப் பிறகு வரும் தெளிவும், நிதானமும் ஆச்சரியமானது. முதிர்ந்த வார்த்தைகளால் அனுபவப்பூர்வமாகப் பேச வைக்கிறது. இந்த ஏழரைச் சனி… மேலும்

0

[:en]காசியில்  பாரதி  பேரன்[:]

[:en] பாரதி இங்கேதான் கொஞ்ச வருஷம் இருந்தாராம். அவரோட வீட்டை பார்க்கணும்டா. எந்த பாரதி? மகாகவி சுப்ரமணிய பாரதிடா.. ஓ! இந்த சந்து,பொந்துல எங்கே இருந்தாரோ?! எப்படி அதையெல்லாம் கண்டு பிடிக்கிறது என்றான் இளங்கோ. அதெல்லாம் தெரியாது. தேடிப் பார்க்கலாம். சரி! வா.. சொன்னா கேக்கவா போறே?… மேலும்

0

கலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்

கலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள். . நீ உண்மையில் கண்களைத் திறந்து பார்ப்பாயானால் எல்லா உருவத்திலும் உன் உருவத்தையே பார்ப்பாய்! காதுகளைத் திறந்து வைத்து மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பாயானால், எல்லாக் குரல்களிலும் உன் குரலையே கேட்பாய்! . மேகத்தின் மீது நாம் அமர்ந்துகொண்டு பார்த்தால் ஒரு நாட்டிற்கும்… மேலும்