Category: கண்ணாடி

0

நிறைவாக வாழ்கிறவனை யாராளும் அடிமையாக்கவே முடியாது

முழுமையாக வாழுகிற மனிதன் லட்சியமற்றவன். காரணம் அவன் இப்போதே மகிழ்ச்சியாக இருக்கிறான். இன்னும் அதிகமிருக்கிற சாத்தியத்தை பற்றி அவன் யோசிக்க கூட மாட்டான். நீங்கள் முழுமையாக வாழ்வதால் இன்னும் அதிகம், அதிகம் என்று ஆசைப் படாததால் ஒரு சாதாரண மனிதனின் மன நோய் உங்களுக்கு வராது. இன்று… மேலும்

கோடிகள் புரளும் ஊராட்சிகளில் ஊழல் (1)

இந்தியாவின் ஆணிவேராக கிராமங்களும், கிராம பஞ்சாயத்துகளும் கருதப்படுகிறது. கிராமங்களுக்கு அரசியல் அதிகாரமளித்தல் என்பது மிகவும் தவிர்க்க முடியாத ஒன்று. ஆனால் அந்த அதிகாரம் ஆபத்தானதாக சென்று கொண்டிருப்பது தான் உள்ளாட்சி அமைப்புகளின் பிரச்சனையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் தற்போது பரபரப்பாக உள்ளாட்சித்தேர்தல் நடந்து முடிந்து வெற்றி, தோல்வி முடிவுகள்… மேலும்

0

விழிப்புணர்வு தவிர வேறு எதுவுமே தேவையில்லை

விழிப்புணர்வு மேலே வளரும்போது மனம் கீழே சிறியதாகிக் கொண்டே போகிறது. அதே விகிதாசாரத்தில் விழிப்புணர்வு ஐம்பது சதவிகிதம் என்றால் மனமும் ஐம்பது சதவிகிதம் துண்டிக்கப் படும். விழிப்புணர்வு எழுபது சதவிகிதம் என்றால் இப்போது முப்பது சதவிகித மனம் தான் இருக்கிறது. விழிப்புணர்வு நூறு சதவிகிதம் என்கிற நிலை… மேலும்

0

அது தான் தியானம்-ஓஷோ

என் பள்ளியின் செயல்பாடே மக்களை தியான சக்தியுடன் தயார் செய்து அவர்களை இந்த உலகத்தில் அனுப்பி மன அழுத்தம் கொண்டவர்களுக்கு வழி காட்டி களை அனுப்புவதற்கு தான். நான் உங்கள் சொத்துக்களையோ, வேறு எதையோ துறந்து விடுங்கள் என்று போதிக்கவில்லை. எல்லாமே இருக்கிற படி இருக்கட்டும். உங்கள்… மேலும்

0

இந்தத் தருணத்தை நீங்கள் நரகமாகவோ, சொர்க்கமாகவோ மாற்ற முடியும்-ஓஷோ

புத்தர் தன் சீடர்களிடம் சொல்வார்,” மெல்ல நடங்கள். ஒவ்வோர் அடியையும் விழிப்போடு வையுங்கள். ” நீங்கள் ஒவ்வோர் அடியையும் விழிப்போடு எடுத்து வைத்தால் , நீங்கள் மெதுவாக நடந்தே ஆக வேண்டும்.நீங்கள் ஓடினால், அவசரப் பட்டால் , நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள மறந்து போவீர்கள். அதனால்… மேலும்

0

மனதை எதுவுமே திருப்தி படுத்தாது-ஓஷோ

மனதை எதுவுமே திருப்தி படுத்தாது. ஆசையின் நுண்ணிய இயந்திரத்தை புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய சந்தோஷத்திற்கு ஆசை ஒரு நிபந்தனை போடுகிறது. ” இந்த கார் கிடைத்தால் நான் சந்தோஷமாக இருப்பேன். இந்த பெண், இந்த வீடு”இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா? முதலில் நீங்கள் ஒரு நிபந்தனை… மேலும்

0

நீங்கள் முழு பேரின்பத்தோடு இருப்பீர்கள்-ஓஷோ

. நீங்கள் உங்கள் வெளி புறத்திலிருந்து ஓய்வு எடுக்க வேண்டும். ஓய்வின் முதல் படி உடல் தான். நினைவில் கொள்ளுங்கள். முதலில் கண்களை மூடிக்கொண்டு உடலுக்குள் செல்லுங்கள். பாதத்தில் இருந்து தலை வரை எல்லா இடங்களிலும் தேடுங்கள். எங்காவது பதற்றம் இருக்கிறதா என்று பாருங்கள். பிறகு அந்த… மேலும்

0

ஓஷோவாகிய நான்

என்னைப் பற்றி ஒரு போதும் கடந்த காலத்தில் (past tense) பேச வேண்டாம்.என்னை ஒரு தத்துவ வாதியாக நினைவு கூர வேண்டாம்.என்னை ஒரு கவிஞனாக நினைவு கூருங்கள். நான் என் கவிதையை வார்த்தைகளில் எழுத வில்லை.நான் என் கவிதையை உயிருள்ள ஊடகமான உங்களில் எழுதுகிறேன்.அதைத் தான் இந்த… மேலும்

0

இதயம் -ஓஷோ

இதுதான் நாம் வாழ வேண்டிய இடம்.மனிதனின் இருப்பிடம்! நமது இருப்பிற்குச் செல்ல பிரபஞ்சவுணர்வோடு நம்மை சேர்க்கக் கூடிய இடம். அதுதான் நமது எஜமானனாக இருக்க வேண்டும். இதயத்துக்கு உடலும் மனமும் உண்மையுள்ள வேலைக்காரனாக உதவ வேண்டும். இதயம் அன்பு வழி! இதயத்தின் மொழி அன்பு! இதயம் அன்பு… மேலும்

0

படைப்பாற்றல் -ஓஷோ

படைப்பாற்றல் தான் உனது சக்திகளை உருமாற்றம் செய்வதற்கான எனது செய்திஎனது திறவுகோல்எனது தங்கத் திறவு கோல்மேலும் மேலும் படைப்பாற்றலோடு இருகொஞ்சம் கொஞ்சமாக ஒரு உருமாற்றம் தானாகவே நிகழ்வதை நீ காண்பாய்உனது மனம் மறைந்து விடும்உனது உடல் முற்றிலும் வேறுபட்ட உணர்வை பெற்று விடும்மேலும நீ தனியானவன் நீ… மேலும்

செக்ஸ் சாமியார்- ஓஷோ 0

செக்ஸ் சாமியார்- ஓஷோ

நான் என் இளமைக்காலத்தின் பெரும்பாலான நாட்களை இந்தக் கோயிலில் கழித்திருக்கிறேன். தியானம் செய்திருக்கிறேன். கோயிலின் செக்யூரிட்டிக்கு லஞ்சம் கொடுத்து உள்ளே சென்றிருக்கிறேன். ‘ரஜனீஷை காணவில்லையா, கஜுராஹோவில் இருப்பான், போய்ப் பாருங்கள்’ என்று சொல்லும் அளவு. இந்தக் கோயிலின் தியானம் எனக்கு பல்வேறு வாசல்களைத் திறந்து விட்டது. இந்தக்… மேலும்

0

செக்ஸ் சாமியார்- ஓஷோ

தந்த்ரா, கலவியின் வாயிலாக தியானத்தின் அனுபவத்தை, ஞான நிலையை நாட முயற்சிக்கும் ஒரு பயிற்சி முறை. கலவியில் ஒரு கணமேனும் உங்கள் தன்முனைப்பு (egotism) அழிந்து போனால் அதுவே பெரிய விஷயம். தன் முனைப்பு அழிந்து விடும்போது கலவி களைப்பாகவோ, அலுப்பு தருவதாகவோ, உங்கள் ஆற்றலை உறிஞ்சுவதாகவோ… மேலும்

செக்ஸ் சாமியார்- ஓஷோ 0

செக்ஸ் சாமியார்- ஓஷோ

இந்த சிற்பங்கள் கலவி நிலையில் இருந்தாலும் அவற்றின் முகங்களைக் கவனியுங்கள். ஒரு முகம் கூட உணர்ச்சி வேகத்தை, சிற்றின்பத்தை வெளிப்படுத்தும்படி வடிவமைக்கப்படவில்லை. ஆழ்ந்த தியான நிலையில் இருப்பது போலவே செதுக்கப்பட்டு உள்ளன. அத்தனை கலவி நிலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒன்றே ஒன்று தான் இல்லை. அதுதான் ஆண்… மேலும்

0

செக்ஸ் சாமியார்- ஓஷோ

ஆபாசம் என்பது உங்களுக்குள் இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனம் எதைப் பார்க்க விரும்புகிறதோ அதுவே உங்களுக்குப் புலப்படுகிறது. கஜுராஹோ வரும் டூரிஸ்டுகள் கூட அந்த சிற்பங்களை அவசர அவசரமாகப் பார்த்து விட்டு வெளியேறி விடுகிறார்கள். சில நிமிடங்கள் நின்று ரசிப்பதைக் கூட அவர்களது அடக்கப்பட்ட காமம் (repressed… மேலும்

0

ஓஷோவின் மறுபிறவி(6)

ஆனால், அவன் என்னைக் கொன்றது, மிகவும் மதிப்பு வாய்ந்தது தான். நான் இறக்கும் போது, 3 நாள் உபவாசம் பாக்கி இருந்தது. நான் ஞானம் அடைவதற்கு, சென்ற பிறவியில் 21 வருடங்கள் கழித்து பயன் கொடுத்தது! அதை சென்ற பிறவியிலேயே பாக்கியுள்ள, 3 நாட்களில் அடைந்திருப்பேன். அந்த… மேலும்

0

ஓஷோவின் மறுபிறவி(5)

அந்த மூன்று நாட்கள், இந்தப் பிறவியில் பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. அப்படி அந்த 21 நாட்களை அந்தப் பிறவியிலே பூர்த்தி செய்து இருந்தால், நாள் அடுத்த பிறவி எடுக்க வேண்டியிருந்திருக்காது. இப்பொழுது, இதைப் பொருத்த வரையில் நீங்கள் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த மெல்லிய… மேலும்

0

ஓஷோவின் மறுபிறவி(4)

இதைப் போல ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் நினைக்கவே இல்லை, மேலும், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. சமய பொது மேடையில், நான் பிறந்து மூன்று நாட்களுக்கு அழவே இல்லை. என்று என் தாயார் சொன்னதாக வெளியிட்டார். மேலும், அந்த மூன்று… மேலும்

0

ஓஷோவின் மறுபிறவி(3)

வேறுவகையில், இதைக் கணக்கிடுவது மிகவும் கடினம். ஏனென்றால் உடலோடு இருக்கும் பொழுது கணக்கிடும் கால அளவுக்கும், உடல் இல்லாமல் இயங்கும் நிலையில் உள்ள கால அளவுக்கும் பெருத்த வித்தியாசம் உண்டு. இந்த 700 வருட இடைவெளி, எனக்குப் பலவித சங்கடங்களை ஏற்படுத்தி விட்டது. அவைகள் என்னவென்றால், முதலில்… மேலும்

0

ஓஷோவின் முற்பிறவி (2)

கிருஷ்ணாவின் முற்பிறவி, கிருஷ்ணாவாகப் பிறப்பதற்கு முன் சுமார் 2000 வருடங்களுக்கு முன் நிகழ்ந்தது. ஆகவே, கிருஷ்ணா வெளியிட்ட பழைய ஞானம் பெற்ற ரிஷிகளின் பெயர்கள் மிகவும் தொன்மையானது. அவைகளைச் சரித்திரப் பூர்வமாகக்கூட ஞாபகப்படுத்திப் பார்க்க முடியாது. என்னைப் பொருத்தவரையில், 700 வருடம் என்பது ஒரு நீண்ட இடைவெளிதான்.… மேலும்

0

தவம் அனைவருக்கும் பொது

எய்யா!”கெட்டவர்கள் எல்லாம் கை தூக்குங்க!”அட!ஒருவர் கூட கையை தூக்கவில்லையே….?!சரி…”நல்லவர்களெல்லாம் கை தூக்குங்க”!அட!இதுக்கும் ஒருவர் கூட கை தூக்கவில்லையே….?! ஆக இதன் மூலம் உலகத்தில் நல்லவர் கெட்டவர் என்று யாரும் இல்லை என்பது சந்தேகமற நிரூபணமாகிறது! கூட்டத்தில் நாம் போயி, “இங்கே டாக்டரெல்லாம் கை தூக்குங்க” என்றால் டாக்டர்கள்… மேலும்