Category: கலை இலக்கியம்

கலை இலக்கியம்

0

நடிகர் திலகம்_மலைச்சாமி கடலூர்

பராசக்தி படம் மூலம் திரையுலகஇன்னிங்சை தொடங்கிய சிவாஜிஅடித்ததெல்லாம் சிக்சர்தான். கப்பலோட்டிய தமிழன் படத்தில்வ.உ.சிதம்பரம் பிள்ளை, கைகொடுத்ததெய்வம் படத்தில் பாரதியார், சொர்க்கம்படத்தில் சாக்ரடீஸ், திருவிளையாடலில்சிவபெருமாள், திருவருட்செல்வரில்நாவுக்கரசர், சரஸ்வதி சபதத்தில் நாரதர்,கந்தன் கருணையில் வீரபாகு, ராஜபார்ட்ரங்கதுரையில் ஷேக்ஸ்பியர், திருப்பூர்குமரன், போன்ற புராண, வரலாற்றுபாத்திரங்களை கண்முன்னேநிறுத்தியவர் சிவாஜிதான். சிவாஜியின்முகத்தை மறைத்து இந்த… மேலும்

0

அறநீர் – சிறுகதை

** அப்பாவிற்கு ஆரம்பத்தில் இருந்தே இந்த வேலை பிடிக்கவில்லை. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த போது நான் நர்ஸிங்கில் சேருகின்றேன் என்ற போது கடுமையாக எதிர்த்தார். எனக்கு அந்த சேவை மீது அளப்பரிய ஆவல் இருந்தது. அதே போல, கிட்டத்தட்ட அதே போல இப்போது இந்த வேலை. சைக்காலஜியில்… மேலும்

0

[:en]புதுவையில் வரும் 8-ம் தேதி முதல் இந்திய திரைப்பட விழா: ‘இறுதிச் சுற்று’ படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருது[:]

[:en] புதுவையில் இந்திய திரைப்பட விழா வரும் 8-ம் தேதி தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடக்கிறது. சிறந்த தமிழ் திரைப்படமாக தேர்வாகியுள்ள ‘இறுதிச் சுற்று’ திரைப்படத்துக்கு சங்கரதாஸ் சுவாமிகள் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையை இயக்குநர் சுதா கொங்கராவிடம் முதல்வர் நாராயணசாமி வழங்குகிறார்.… மேலும்

0

[:en]நான் என்னென்னைக்கும் ரஹ்மானுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்: இயக்குநர் ஷங்கர் கண்ணீர் பேட்டி[:]

[:en]   இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் ‘எந்திரன்’ படப்பிடிப்பின் போது இயக்குனர் ஷங்கருக்கு செய்த உதவியை கண்ணீர் மல்க  கூறியதாவது, ‘நான் சந்தித்தவர்களிலேயே ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் கடின உழைப்பாளி. இன்னொரு பக்கம் அவர் ஒரு மிகச்  சிறந்த மனித நேயம் கொண்டவர் என கூறியுள்ளார். என்னுடைய மகன் அர்ஜித்… மேலும்

0

சீனாவின் நட்புக்காக கெஞ்சி நிற்கமாட்டோம் -வடகொரியா

வடகொரியா தொடர்ந்து நடத்தி வரும் அணு ஆயுத சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. வடகொரியாவின் நட்பு நாடான சீனாவும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தது. அணு ஆயுத சோதனைக்கு தொடர்ந்து சீனா எதிர்ப்பு தெரிவித்து வருவதால் சீனா-வடகொரியா இடையேயான நட்புறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக… மேலும்