நற்சிந்தனை – உற்சாகம்
இன்றைய சிந்தனைக்கு கவனக்குறைவிலிருந்து விடுபட்டு இருப்பது என்பது எப்பொழுதும் உற்சாகத்துடன் இருப்பதாகும். சிந்திக்க வேண்டிய கருத்து: மற்றவர்கள் அவர்களுடைய வேலையில் கவனக்குறைவாக இருப்பதை நாம் பார்க்கும்போது, நாமும் கவனக்குறைவாக ஆகும் போக்கு நம்மிடமிருக்கிறது. மற்றவர்கள் பலவீனமானவர்களாக இருப்பதை பார்க்கும்போது, நாமும் அவ்வாறு இருப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என்று நினைக்கிறோம். அவ்வாறான கவனக்குறைவு, நாம்… மேலும்