Category: Uncategorized

இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது-சர்வதேச நிதியத்தின் தலைவர்

சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் நேற்று சர்வதேச நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா உரையாற்றினார். அப்போது உலக நாடுகளின் பொருளாதார நிலைகளை அவர் எடுத்துரைத்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘சர்வதேச நிதியம் எதிர்பார்த்ததை விட 2020-ம் ஆண்டு ஜனவரியில் உலக… மேலும்

ஈராக் நாட்டில் அமெரிக்க படைகளுக்கு கடும் எதிர்ப்பு

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அந்த நாட்டு ராணுவத்துக்கு உதவியாக அமெரிக்க படைகள் அங்கு களம் இறங்கின. தற்போது ஈராக்கில் 5 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் முகாமிட்டு இருக்கிறார்கள். இந்தநிலையில் அண்மைகாலமாக அங்கு அமெரிக்க படைகள் தொடர்ச்சியாக தாக்குதல்களுக்கு உள்ளாகி வந்தன. ஈரான் ஆதரவு பெற்ற… மேலும்

பேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம்

பேடிஎம் இல் புத்தம் புதிய வசதி அறிமுகம் இனி அனைத்துக்கும் ஒரே உலகின் அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி ஏராளமான வணிகர்களும் டிஜிட்டல் பேமெண்ட் சேவையை ஆதரித்து வருகின்றனர். முன்னணி பேமன்ட் செயலியான பேடிஎம் (Paytm) வணிகர்களுக்கு… மேலும்

இந்தியாவை நேசிக்கிறேன்-அமேசான்

இந்தியாவை நேசிக்கிறேன்., அமேசான் அதிரடி: ரூ.7100 கோடி முதலீடு, 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு அமேசான் நிறுவனம் மேற்கொள்ள உள்ள 7,100 கோடி முதலீட்டால், அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்… மேலும்

சுந்தர் பிச்சையின் இயல்பு வாழ்க்கை எப்படியானது தெரியுமா?

கூகுள் என்ற மிகப் பெரிய நிறுவனத்தை தனது தலைமை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சுந்தர் பிச்சை செய்த பல்வேறு புதுமை முயற்சிகளை தான் நாம் இப்பொழுது பயன்படுத்தி வருகிறோம். பயனர்களுக்குச் சிறந்த பயன்பாட்டை வழங்குவதற்கு, பல்வேறு புதுமைகளைப் புகுத்துவதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் இவரின் இயல்பு வாழ்க்கை… மேலும்

பல்லில் அழுக்கு இருந்தால் நீல நிறத்தில் ஒளிரும்!

பற்களில் உள்ள அழுக்கு படலத்தை கண்டறிந்து துடைத்தெறியும் திறன் கொண்ட ஸ்மார்ட் டூத் பிரஷ், சிஇஎஸ் 2020 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. லாஸ்வேகாஸில் நடைபெற்ற இந்த தொழில்நுட்ப கண்காட்சியில், வரவிருக்கும் ஆண்டிற்கான சில அற்புதமான தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திய நிலையில், கோல்கேட்டின் ‘பிளேக்லெஸ் புரோ’-ம் வெளியானது. ப்ளூடூத் இந்த ஸ்மார்ட்… மேலும்

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்கலாம்

 ஒரே நாடு-ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.எந்த கடையிலும் வாங்கலாம்இந்த திட்டம் வருகிற ஜூன் மாதம் முதல் இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, குடும்ப அட்டை வைத்து இருப்பவர்கள் எந்த மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள்… மேலும்

ரஜினிகாந்த் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு(பெரியார் குறித்து கருத்து)

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ரஜினிகாந்துக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளதால், அவரது வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால் போயஸ் கார்டன் மீண்டும் பரபரப்பாகி உள்ளது.பதிவு: ஜனவரி 23,  2020 05:32 AMசென்னை, சென்னையில் சமீபத்தில் நடந்த ‘துக்ளக்’ பத்திரிகை பொன்விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசுகையில்,… மேலும்

கோரோனோ வைரஸுக்கு பின் பயோ வார்

பெய்ஜிங்: சீனாவில் வேகமாக பரவி வரும் கோரோனோ வைரஸுக்கு பின் பயோ வார் எனப்படும் உயிரியல் போர் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். இதில் பன்னாட்டு சதி இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். சீனாவின் வுஹன் பகுதியில்தான் இந்த கோரோனா வைரஸ் தோன்றியுள்ளது. தற்போது மத்திய சீனா, ஹாங்காங்… மேலும்

கமல்ஹாசனுடன் நடிப்பது மகிழ்ச்சி-காஜல் அகர்வால்

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தற்போது கமல்ஹாசனின் இந்தியன்-2 படத்தில் நடிக்கிறார். அவர் கூறியதாவது:-‘சினிமா உலகம் வித்தியாசமானது. இங்கு வெற்றிதான் முக்கியம். ஒரு படத்திலேயே பெரிய நட்சத்திர அந்தஸ்தை பெற்று விடுகிறவர்களும் இருக்கிறார்கள். நான் சினிமாவுக்கு வந்த புதிதில் குறிப்பிட்ட… மேலும்

இளவரசர் ஹாரி கனடா சென்றார்

இங்கிலாந்து இளவரசர் ஹாரி, மேகன் தம்பதியர் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பதவிகளை துறக்கின்றனர். இதையொட்டி, இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த வாரம் அரச குடும்பத்தின் உறுப்பினர்களின் கூட்டத்தை சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் கூட்டி ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து ஹாரி, மேகன் தம்பதியரின் முடிவுக்கு ராணி… மேலும்

அமெரிக்காவில் கொரோனோ வைரஸ் காய்ச்சல்

 பெய்ஜிங்,சீனாவில் கொரோனோ வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.  கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் நோய் கடுமையான பாதிப்பு ஏற்படுத்தியது.  இதனால் அங்கு 650 பேர் வரை பலியாகினர்.  இதேபோன்று, கனடாவில் 44 பேரும், தைவானில் 37 பேரும்,… மேலும்

நான் மன்னிப்பு கேட்கமாட்டேன்-ரஜினி

சென்னைசென்னை போயஸ்கார்டனில் நடிகர் ரஜினிகாந்த் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது;துக்ளக் விழாவில் 1971 ஆம் ஆண்டில்  சேலத்தில் நடந்த பேரணி குறித்து நான் பேசிய பேச்சு சர்ச்சையாக உள்ளது. இல்லாத ஒன்றை கற்பனையான விஷயத்தை நான் கூறவில்லை.  கேள்விப்பட்டது மற்றும்  அவுட்லுக் பத்திரிகையில்  வந்ததைத்தான்… மேலும்

சென்னைக்கு படையெடுத்த மக்கள்

சென்னை: கடந்த ஒரு வார கால பொங்கல் விடுமுறை இன்றுடன் முடிவடைவதால் சொந்த ஊர்களுக்கு சென்றிருந்த மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வருகின்றனர். இதனால் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நேற்றிரவு முதலே ரயில்கள், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சுமார் 10 லட்சம் பேர் சென்னையிலிருந்து சொந்த… மேலும்

ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு இந்தியா ரூ.360 கோடி உதவி

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், கொழும்புக்கு சென்றார். அங்கு பல்வேறு வெளிநாட்டு தூதரக அதிகாரிகளை சந்தித்தார். பரஸ்பரம் நலன் சார்ந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து விவாதித்தார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை அஜித் தோவல் சந்தித்து பேசினார். இருவரும் இருதரப்பு உறவை மேம்படுத்துவது பற்றியும், இருநாட்டு… மேலும்

ஈராக்கில் 250 கிலோ எடை கொண்ட ஐ.எஸ். பயங்கரவாதி கைது

மொசூல்,ஈராக் நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு கடந்த சில வருடங்களாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.  அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.  எனினும் இந்த தாக்குதலில் பொதுமக்களில் பலர்… மேலும்

முக்கோண வடிவத்தில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமைக்குரிய இந்தியாவில் நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும், மக்கள் தொகைக்கு ஏற்ப எம்.பி.க்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக எழுந்து வருகிறது. இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு… மேலும்

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வாட்ஸ்-அப் செயலி திடீர் முடக்கம்

சமூக வலைத்தளங்களில் முக்கியமான செயலியாக இருப்பது வாட்ஸ்-அப் ஆகும். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த செயலி மூலம் தகவல்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் படங்களை தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பதிவிட்டு வருகிறார்கள். இன்றைய காலக்கட்டத்தில் இந்த செயலி முக்கிய பங்கு வகிப்பதாக உள்ளது. வர்த்தக… மேலும்

ராஜாதி ராஜன் இந்த ராஜா(4)

திரையில் எந்தவித இசையும் இல்லாமல் ஒரு நாடகம் போல இருக்கும் காட்சிகள், அவரது இசையில் ஒவ்வொரு ரீலாக உயிர் பெறும் அதிசயம், அந்தக் கலைக்கூடத்தில் நிகழும். சம்பந்தப்பட்ட இயக்குனர்களே மிக ஆனந்தமாக ராஜா சாரின் பின்னணி இசை நிகழ்வை ஒருவித பெருமிதத்தோடும் பிரமிப்போடும் நிறைவான முகபாவங்களோடு ரசிப்பதை… மேலும்

உக்ரைன் பிரதமர் ராஜினாமா

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனின் அதிபராக நகைச்சுவை நடிகர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை அந்த நாட்டின் பிரதமர் ஒலெக்சி ஹான்சருக் விமர்சித்து பேசிய ஆடியோ வெளியானது. கடந்த மாதம் அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் அவர் பொருளாதாரம் குறித்து ஆலோசனை… மேலும்