THIRUVALLUVAN Blog

0

மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை

மராட்டிய மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மும்பை, தானே, நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் இந்த தொடர் மழையால் பெருமளவில் சேதம் ஏற்பட்டு உள்ளது. இந்த பருவமழை இடையில் சற்று ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் வலுவடைந்திருக்கிறது. அதன்படி மும்பை,… மேலும்

0

இந்திய எல்லைக்குள் ஜெய்ஷ் பயங்கரவாதிகள்

Priபயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியாக முயன்று வருகிறது. இதுபோன்ற 4 முயற்சிகளை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முடித்தது. கெரான் செக்டாரில் பாகிஸ்தான் வீரர்கள், பயங்கரவாதிகள் என 7 பேரை சுட்டு வீழ்த்தியது. இதற்கிடையே பாதுகாப்பு படையின் கண்காணிப்பை மீறி எல்லையில் 5 பேர்… மேலும்

0

அமெரிக்க இசை நட்சத்திரம் கெல்லிக்கு ஜாமீன் மறுப்பு

அமெரிக்காவில் வசித்து வருபவர் இசை நட்சத்திரம் கெல்லி என்று அழைக்கப்படுகிற ராபர்ட் கெல்லி ஆவார். இவர் ‘ஆர் அண்ட் பி’ என்று அழைக்கப்படுகிற ‘ரிதம் அண்ட் புளூஸ்’ இசையில் பிரபலமானவர். இவர் மீது ஏராளமான செக்ஸ் புகார்கள் குவிந்துள்ளன. பெண்களையும், சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார் என்பதுதான்… மேலும்

0

அத்திவரதர் -அன்னதான நிதி ரூ.25 லட்சம் சென்னை மாநகராட்சி வழங்கியது

புகழ்பெற்ற காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந்தேதி முதல் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். கடந்த 31-ந் தேதி வரை சயனகோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ந்தேதி முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து… மேலும்

0

டாக்டர்கள் உடனடியாக பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை – மத்திய அரசு எச்சரிக்கை

இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மசோதா ஒன்றை மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவுக்கு மருத்துவ துறையில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்களுக்கு நடத்தப்படும் நெக்ஸ்ட்… மேலும்

0

திடீரென்று படைகள் குவிக்கப்பட்டதால் காஷ்மீர் மாநிலத்தில் பதற்றம்

இயற்கை எழில் கொஞ்சும் காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. நமது நாட்டிலேயே அதிக அளவில் முஸ்லிம்களை கொண்டுள்ள இந்த மாநிலத்துக்கென்று இந்திய அரசியல் சாசனம் சிறப்பு அந்தஸ்து வழங்கி உள்ளது. இந்த சிறப்பு அந்தஸ்தையும், சலுகைகளையும் வழங்கியுள்ள இந்திய அரசியல் சாசனத்தின்… மேலும்

0

ரஷிய அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது – புதிய ஆயுத போட்டிக்கு வழிவகுக்குமா?

அணு ஆயுத பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக அமெரிக்கா மற்றும் சோவியத் ஒன்றியம் இடையே கடந்த 1987-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. நடுத்தர தொலைவு அணு ஆயுதங்கள் உடன்படிக்கை (ஐ.என்.எப்.) என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், நிலத்தில் இருந்து ஏவப்படும் சிறிய மற்றும் நடுத்தர தூர அணு… மேலும்

0

இந்தியாவுக்கு கப்பலில் தப்பி வந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபரை திருப்பி அனுப்ப நடவடிக்கை

கடந்த 27-ந்தேதி மாலத்தீவில் இருந்து இழுவை கப்பல் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. இதில் மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் ரகசியமாக ஏறி வந்தார். அவர் வரும் விவரம் பற்றி தூத்துக்குடி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த இழுவை கப்பல் தூத்துக்குடி கடல்… மேலும்

0

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை சுப்ரீம் கோர்ட்டே விசாரிக்கும்: 6-ந் தேதி முதல் தினசரி விசாரணை – நீதிபதிகள் உத்தரவு

 Printசமரச பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கு வருகிற 6-ந்தேதி முதல் தினந்தோறும் விசாரிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.பதிவு: ஆகஸ்ட் 03,  2019 05:00 AMபுதுடெல்லி,  உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம… மேலும்

0

காஷ்மீரை விட்டு விரைவில் வெளியேறுங்கள்! – அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு அரசு அறிவுறுத்தல்

அமர்நாத் யாத்திரா காஷ்மீருக்கு அமர்நாத் யாத்திரைக்காக வந்துள்ள பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த உள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் எதிரொலியாக, `அமர்நாத் யாத்திரை பக்தர்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும்’ என்று ஜம்மு – காஷ்மீர் உள்துறை அமைச்சகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.… மேலும்

0

6 மாவட்ட தலைமை ஆஸ்பத்திரிகளுக்கு தேசிய தரச்சான்றிதழ்

 Print2018-19-ம் ஆண்டு தர உறுதித்திட்டத்தின்படி 6 மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.பதிவு: ஆகஸ்ட் 01,  2019 02:15 AMசென்னை, 2018-19-ம் ஆண்டு தர உறுதித்திட்டத்தின்படி 6 மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு தேசிய தரச்சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளதாக தமிழக அரசு… மேலும்

0

வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயை கொன்றேன்

 Printமறைந்த முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் கைதான அவருடைய மகன், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் வீட்டை எனது பெயருக்கு மாற்றி தர மறுத்ததால் தாயாரை கொன்றதாக தெரிவித்து உள்ளார்.பதிவு: ஆகஸ்ட் 01,  2019 03:25 AMஅடையாறு, மறைந்த முன்னாள் எம்.பி. குழந்தைவேலு மனைவி கொலை வழக்கில் கைதான… மேலும்

0

10 கோடி பயனாளர்களின் கிரடிட் கார்டு விவரங்களை திருடிய பெண்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்தவர் பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பெய்ஜ் தாம்சன் (33). இவர் தனது கணினி திறமையை பயன்படுத்தி, கேபிடல் ஒன் வங்கியின் வாடிக்கையாளர்களான சுமார் 10 கோடி பேரின் கிரடிட் கார்டு தொடர்பான விவரங்களை திருடியுள்ளார். இதுகுறித்து சமூகவலைத்தளத்திலும், கிட் கியூப் ( GitHub)… மேலும்

0

நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந்தேதி முதல் அத்திவரதர் சயன (படுத்த நிலையில்) கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 30-வது நாளான நேற்று அத்திவரதர் முத்து கிரீடம், பூ கிரீடம், ராமர் நிற பட்டாடையுடன் காட்சியளித்தார். 3 கி.மீ. தூரம் வரை… மேலும்

0

காஃபி டே நிறுவன அதிபர்உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 Printகாணாமல் போன காஃபி டே நிறுவனத்தின் அதிபர் சித்தார்த் உடல் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.பதிவு: ஜூலை 31,  2019 07:17 AMபெங்களூரு,கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் சித்தார்த். சிக்கமகளூருவை சேர்ந்த தொழில் அதிபரான இவர் உலகம் முழுவதும் ‘காபி டே’ எனும்… மேலும்

0

6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடி-யூ-டியூப்பில் பிரபலம்

தென் கொரியாவைச் சேர்ந்த 6 வயது சிறுமியான போரம் 2 யூ-டியூப் சேனல்களை நடத்தி வருகிறாள். அதில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் குறித்து மதிப்பாய்வு (ரிவ்யூ) செய்து, வெளியிடுவது தான் போரமின் பணி. மழலைக்குரலில் அவள் கூறும் ரிவ்யூவை கேட்க சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய… மேலும்

0

முன்னாள் மேயர்-கணவர் கொலை வழக்கில் தி.மு.க. பெண் பிரமுகர் மகன் கைது

நெல்லை மாநகராட்சியில் மேயராக பதவி வகித்தவர் உமாமகேசுவரி. இவர் தி.மு.க.வைச் சேர்ந்தவர். இவருடைய கணவர் முருகசங்கரன். இவர்கள் மேலப்பாளையத்தில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் ரோடு அருகே உள்ள வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 23-ந் தேதி வீட்டில் இருந்த முன்னாள் மேயர் உமாமகேசுவரி, முருகசங்கரன், பணிப்பெண் மாரி… மேலும்

0

உன்னா கற்பழிப்பு சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண் விபத்தில் படுகாயம்

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவை சேர்ந்த ஒரு 17 வயது இளம்பெண், கடந்த 2017-ம் ஆண்டு, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இல்லம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை குல்தீப்சிங் செங்கார் என்ற பா.ஜனதா எம்.எல்.ஏ. கற்பழித்து விட்டதாக அப்பெண்ணின் தாயார் பரபரப்பு புகார் தெரிவித்தார். அதனால், உன்னா கற்பழிப்பு… மேலும்

0

சே குவேராவின் மகள் கேரளா வருகை

புரட்சியாளர் சே குவேராவுக்கும் அவரது 2-வது மனைவி அலெய்டா மார்சுக்கும் பிறந்த 4 குழந்தைகளில் மூத்த மகளான அலெய்டா குவேரா நேற்று முன்தினம் இரவு கேரளாவுக்கு வந்தார். அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் பேபி, மாவட்ட செயலாளர் ஆனவூர் நாகப்பன், கேரள சுற்றுலா… மேலும்

0

‘ஸ்மார்ட் போன்’களை அதிக நேரம் பயன்படுத்தினால் ஆபத்து

நியூயார்க்,  அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் உள்ள பல்கலைக்கழகம் சார்பாக நடத்திய ஆய்வில் ‘ஸ்மார்ட் போனை’ தினமும் 5 மணி நேரம் அல்லது அதற்கு மேல் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தான நோய்கள் வரும் வாய்ப்பு 43 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது. ‘ஸ்மார்ட் போன்’கள் உபயோகிக்கும் இளைஞர்கள் குளிர்பானம்,… மேலும்