எங்கே போகிறது தேசம்

Advertisements

?#ஐந்து_வயது கூட நிரம்பாத #குழந்தைகள், குமரிகளுக்கான விரக தாபத்துடன் #ஐட்டம் பாடல்களைப் பாடுகிறார்கள்.

?#முக்கல் முனகல்களுடன் அபிநயிக்கிறார்கள். நடுவர்களை பார்த்து #கண்ணடிக்கிறார்கள். இடுப்பைச் சுழற்றுகிறார்கள். இதனைப் #பெற்றோர்கள் பார்த்து #ஆர்ப்பரிக்கிறார்கள். நடுவர்கள், “உன் குரல்ல இன்னும் ஃபீல் பத்தல” என்று விமர்சிக்கிறார்கள். பத்து வயதுச் சிறுவன், பாடலை அவனது கேர்ள் பிரெண்டுக்கு அர்ப்பணிக்கிறான்.?‍♂️?‍♂️

?குழந்தைகளின் திறமையை அளக்கும் அளவுகோல் என்பது தற்போது ஆட்டமும், பாட்டமுமே. மகன்கள் #தோல்வியடைந்தால்_தாய்மார்கள் #கண்ணீர்_சிந்துகிறார்கள். ??‍♂️

?மகள்கள் வெற்றி பெறவில்லையெனில் தந்தைகள் முனகுகிறார்கள். ஒருசில நிகழ்ச்சிகளில், “நல்லா பாடலைன்னா அப்பா அடிப்பார்” என்றே கூட குழந்தைகள் வெளிப்படையாகக் கதறி இருக்கின்றன. பெற்றோர்கள் இந்த நிகழ்ச்சியை ஆரோக்கியமான போட்டியாகக் கண்டிப்பாக பார்ப்பதில்லை.?

?குழந்தைகள் தோல்வியடைந்தால் அவர்கள் அழாவிட்டாலும் பெற்றோர்கள் அழுகிறார்கள். தோல்வியடைந்த தங்கள் குழந்தைகளைத் தேற்ற வேண்டிய பெற்றோர்களே, தேம்புவதைப் பார்த்து குழந்தைகள் திகைத்துப்போய் மிரண்டு நிற்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, இது போன்ற ரியாலிட்டி நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதற்காக மனமுடைந்து கோமா நிலைக்குச் சென்ற ஒரு சிறுமியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இதன் மறுபக்கமாக, வெற்றி பெற்ற குழந்தைகளோ மாபெரும் வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர். ?

?வழிபட வேண்டிய பிம்பமாகக் காட்டப்படுகின்றனர். சாதிக்கவே முடியாததை சாதித்துவிட்டதாக இறுமாப்புக் கொள்கின்றனர். ?

?சினிமா ஸ்டாருக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டதாக மாயையில் உழலுகின்றனர். ஆனால், தாம் இருப்பது திரிசங்கு சொர்க்கம்தான் என்பதை இறுதிவரை அவர்களால் உணர முடிவதில்லை. ஆயினும் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு சாதாரணன்தான் என்ற உண்மை யதார்த்தம் சுடும் போது குறிப்பிட்ட குழந்தைகளின் ஆளுமை வெகுவாகச் சிதைகிறது.?‍♂️?

?#VIJAY_SUN டிவியும், பெற்றோரும் சேர்ந்து கொண்டு குழந்தைப் பருவத்தை விட்டு துரத்தி இளம் பருவத்தினராக்கி விட விரும்புகிறார்கள். குழந்தைகள், பெரியவர்கள் போல் பேசுகிறார்கள். ஜோக் அடிக்கிறார்கள். ஆனால், குழந்தைகளாக நடிக்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அமைக்கப்படும் சுற்றுகளும் வயதுக்கு மீறியதாகவே இருக்கிறது. அதற்கேற்ப அவர்களது நடை, உடை, பாவனைகளும் மாறுகின்றது. குழந்தை உருவத்தில், பெரியவர்களுக்கான பாடல்களை பாடுகின்றனர். அங்க அசைவுகளை வெளிப்படுத்துகிறார்கள். சின்னஞ்சிறு வயதிலேயே வயதுக்கு மீறிய உடல் மொழி, உணர்வுகளை மெல்ல மெல்லக் கற்றுக் கொள்கிறார்கள்.??‍♂️

?குழந்தைகளிடம் தாம் இப்படி, தகாத முறையில் பாலியலை அறிமுகப்படுத்தியதைப் பற்றி VIJAY, SUN டிவிக ளோ அல்லது பெற்றோர்களோ சிறிதும் #கவலைப்படுவதில்லை. வெளிப்படையாக வல்லுறவு செய்தால்தான் #பாலியல்_வன்முறை என்பதில்லை. குழந்தைகளின் உணர்ச்சியை அளவு கடந்து #தூண்டிவிடுதலும், #குழப்புவதும் கூட பாலியல் வன்முறைதான்.??

?சகோதர, சகோதரிகளே இதை பாரக்கும் நம் வீட்டு குழந்தைகளும் ஆபாசத்தின் வலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது ஆகையால் இந்நிகழ்ச்சி தடை செய்ய பட வேண்டும் நம் குழந்தைகளின் எதிர்காலத்திற்க்காக!??

?நம்மால் செய்ய முடிந்து இதை தடுக்க எந்த முயற்சியையும் செய்யாமல் குழந்தைகளுக்கு எதிரான இந்த உளவியல் தாக்குதலை ஆதரிக்கிறோம் என்று அர்த்தம்.?

?இந்த சிறுப்பெண்கள் பாடும் காதல் பாட்டுகள்,குத்துப் பாடல்கள்,விரசா வரிகள் – சே ரத்தம் கொதிக்கவில்லை என்றால் நாம் மனிதர்களே இல்லை!?‍♂️

?இந்த குழந்தைகளை வைத்து நிகழ்ச்சி தயாரிப்பாளர் கள் பாட வைத்த வக்கிரப்பாடல்கள் சில.?‍♂️?‍♂️

1.நேத்து ராத்‌த்தீரி அம்மா.
2.வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள
3.கல்யாணம்தான் கட்டிட்டு ஓடி போலாமா

?இன்னும் நிறைய விரல்கள் டைப் அடிக்க மறுக்கின்றது.

 

You may also like...

6 Responses

 1. Amazing! This blog looks exactly like my old one!
  It's on a completely different topic but it has pretty much the same layout and design. Superb choice of colors!

  Here is my website - delta 8 THC area 52

 2. My spouse and I stumbled over here from a different
  page and thought I might check things out. I like what I see so now
  i'm following you. Look forward to exploring your web page for a second time.

 3. gold bee says:

  With havin so much content and articles do you ever run into
  any issues of plagorism or copyright violation? My website has a lot of completely
  unique content I've either created myself or outsourced but it seems a lot
  of it is popping it up all over the internet without my agreement.
  Do you know any methods to help stop content from being ripped off?
  I'd genuinely appreciate it.

  Feel free to surf to my web blog - gold bee

 4. Hello there! I could have sworn I've been to this website before but after browsing through a few
  of the articles I realized it's new to me. Anyhow, I'm
  definitely happy I stumbled upon it and I'll be bookmarking
  it and checking back often!

  Have a look at my web site ... delta 8 THC for sale area 52

 5. Woah! I'm really enjoying the template/theme of
  this blog. It's simple, yet effective. A lot of times it's very hard to get that "perfect balance" between superb usability and visual appearance.
  I must say that you've done a superb job with this.
  Also, the blog loads extremely fast for me on Chrome.
  Outstanding Blog!

  Visit my homepage - CBD gummies for sleep

 6. Thanks for another wonderful post. Where else may anyone get
  that kind of info in such an ideal method of writing? I've a presentation subsequent
  week, and I'm at the search for such information.

  Area 52 Delta 8 THC - Area 52 Delta 8 THC

  Area 52 Delta 8 THC - delta 8 THC area 52

  Area 52 delta 8 carts - Area 52 delta 8 carts

  delta 8 THC area 52 - delta 8 THC area 52

  buy delta 8 THC area 52 - delta 8 THC for sale area 52

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com