உப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்

Advertisements

அயோடின் உப்பு என்று சொல்லப்படும் உப்பில்குறைந்த அளவு சயனைடு உள்ளது ஆனால் நாம் இதுவரை உண்டுவந்த கல்லுப்பில்எந்த நச்சுத்தன்மையும் இல்லை.

அதுசரி உப்பில் நஞ்சு கலப்பதற்கு காரணம் நீண்ட நாட்களுக்கு கெட்டியாகாமல் இருக்கத்தான்
உப்பெல்லாம் ஒரு விஷயமா? என்று கேட்டால் கண்டிப்பாக பெரிய விஷயம்தான்.
நம்ம நாடார்கடையில் மூட்டை உப்பின் விலையையும்,பாக்கட் உப்பின் விலையையும் விசாரித்தால் அதில் விரியும் உலக வியாபாரம்.

10 ஆண்டுக்கு முன்புவரை கடைகளின் வெளியே உப்பு மூட்டை இருக்கும்,கடைமூடியபின்பும்.

ஏன் எனில் உப்பை யாரும் திருடமாட்டார்கள் என்பதற்காக,அப்படி மிக எளிமையாககிடைத்த பொருளை  அயோடின் உப்பைத்தான் மக்களுபயொகிக்க வேண்டும் என்று அரசங்கத்தாலே சொல்லவைத்து மக்களை நம்பவைத்து விலையை பலமடங்காக உயர்த்தி பலபலப்பாக பாக்கெட்டில் போட்டு விற்கின்றனர்.

பாக்கெட்டில் உள்ளதுதான் சுகாதாரமானது என்ற எண்ணம் மக்களுக்கு எப்படி வந்தது?

மேற்கத்திய நாடுகளில் விவசாயம் மிக குறைவு எனவே அவர்கள் பெரும்பாளும் காய்கனிகளை வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்வார்கள். பலவாரங்கள்,மாதங்கள் கெட்டுபோகாமல் இருக்க காற்று புகாத பாலீத்தீன்,பிலாஷ்டிக் பைகளில் அடைத்து வைப்பார்கள்.

அப்படி அவர்கள் வேறு வழியில்லாமல் பாக்கெட்டில் அடைத்து வைத்து சாப்பிடும் பழக்கத்தை           நம்முடைய மேற்கத்திய மோகம் அவைதான் சுகாதாரமானது என்று எண்ணி அதையே நாமும் பின்பற்ற துவங்கிவிட்டோம்.

இன்று பறித்து வீட்டுக்கே கொண்டுவரும் கீரைகார அம்மாவிடம் கீரை வாங்குவதைவிட  பத்துநாள் ஆன ஏசியில் வைக்கபட்ட கீரையே நம் கண்களுக்கு சுகாதாரமாய் தெறிகிறது.

காரணம் விளம்பரங்கள் அதில் கூறப்படும் விளக்கங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள். இந்தியாவை, உலகம் வியாபார சந்தையாகவே  பாற்க்கிறது.உணருங்கள் தோழமைகளே

நாம் சொர்க்கத்தில் வாழ்கிறோம்

நரகத்திற்க்கு நகரவேண்டாம்

You may also like...

Leave a Reply