மூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம்,

Advertisements

கணினிகளை நமது மூளையை கொண்டே நேரடியாக கட்டுப்படுத்தக்கூடிய தொழில்நுட்பம், கார்களிலும் இலவசமாக இணையத் தொடர்பு வசதி, லண்டனின் தெருக்களில் வலம்வரும் குட்டி ரோபோ கார்கள், கைவிரல் ரேகை மூலம் அடையாளம் கண்டுகொள்ளும் கடன் அட்டைகள் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தொழில்நுட்ப செய்திகள் இந்த வார கிளிக் காணொளியில் இடம்பெறுகின்றன.

http://www.bbc.com/tamil/global-39673658

 

You may also like...

Leave a Reply