1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது

Advertisements

 

Image may contain: 2 people, shoes

உலகின் சிறந்த கேள்விகளில் ஒன்று

1929 ல் தேவதாசிகள் இச்சமூகத்திற்கு தேவை அது இறை தொண்டு நிற்காமல் தொடர வேண்டுமென சட்டசபையில் தேவதாசி முறைக்கு ஆதரவாக பேசிய சத்தியமூர்த்தி அய்யரை பார்த்து டாக்டர் முத்துலட்சுமி, “கடவுளுக்கும் கலைக்கும் தொண்டு செய்ய வேண்டுமென்றால் அந்தத் தொண்டினை உங்கள் குலப் பெண்கள் ஏன் செய்யக்கூடாது?” என்று சட்டமன்றத்தில் சத்தமாகக் கேட்டார், பதில் சொல்ல முடியாமல் அமைதியானார் சத்தியமூர்த்தி அய்யர்

1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது

 

 

You may also like...

Leave a Reply