எக்கனமும் இக்கனமே

Advertisements

நிகழ்காலம் என சொல்லும் கனமே கடந்தகாலமாகி விடுகிறது.

கடந்த கால சிந்தனைகள் உயிரற்றதாகிறது. ஆனால் நாம் கடந்த கால அனுபவங்களுக்கு உயிா்கொடுத்து அதை தான் ஏற்று வழி மொழிகிறோம்.

உயிரற்ற கடந்த காலத்தின் நிகழ்வுகள் நிகழ்காலத்தில் ஆதாவது நிகழ்வில் கடக்கின்ற இக்கனப்பொழுதில் இறந்த காலத்தில் வாழ்ந்த இறந்தவா்களின் அனுபவத்தை பாடமாக ஏற்று கொண்டதன் விளைவு இக்கனம் நாம் என்கின்ற உணா்வில் இல்லாமல் இறந்த உணா்வற்ற கனத்தில் வாழ்ந்து மடிகிறோம்.

எக்கனமும் இக்கனமே என புாிதல் வரும் நிகழ்வே நிகழ்கால வாழக்கை நிரந்தர வாழ்க்கை.

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com