84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா?

Advertisements

84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு… உங்களுக்கு தெரியுமா?

எல்லோரும் தெரிந்து கொள்ள ஒரு பதிவு
ஒரு சின்ன குட்டி நாடு மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை ஆனால் உலகத்தையே அவர்கள் தான் மறைமுகமாக ஆள்கிறார்கள் எப்படி ??
அந்த நாட்டை பற்றி மக்களை பற்றிய சிறு குறிப்புகள் !!

கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.

கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம் இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்.

உலகத்தில் உள்ள அனைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான் ! ஆனால் அவர்கள் நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை அங்கு அது தடை செய்யபட்டுள்ளது.

உலகத்தில் முதன் முதலாக தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு கத்து கொடுத்தது இவர்கள் தான்.

கர்ப்பிணி பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்க படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பமாக இருக்கும் பொழுது கணக்கு ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்பொழுது பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம் ..

உலகத்தில் அதிகம் நோபல் பரிசு வென்றவர்கள் இந்த நாட்டில் தான் மொத்தம் 84 பேர்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரமும் மிக்கவர்கள் உள்ள ஒரே நாடு.

இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அந்த நாட்டை பற்றி தெரிந்த உடன் இப்பொழுது தெரிகிறது அவர்கள் எல்லோரையும் ஆள என்ன காரணம் என்று.

அந்த நாடு தான் #இஸ்ரேல்.
படிப்போம் ! பகிர்வோம் ! விழிப்போம் ! செழிப்போம்> வரும் தலைமுறையினருக்காக

உண்மையில் வரலாற்றில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு முன்னர் இருக்கவில்லை. நாடற்று வாழ்ந்த யூதர்களுக்கு பரிதாபப்பட்டு பாலஸ்தீன நாட்டு முஸ்லிம்களால் கொடுக்கப்பட்ட ஒரு சிறுபரப்பே இன்று பெரும் நாடாகி அடைக்கலம் வழங்கிய பாலஸ்தீனத்திற்கும் ஏனைய நாடுகளுக்கும் தாக்குதல்களை நடத்தி உலகின் தீவிரவாத ஜாம்பவானாக மிளிரும் பெருமையும் இதற்குண்டு. பொதுவில் இந்நாடு அமெரிக்காவின் செல்லப்பிள்ளை என்றே அழைக்கப்படுகிறது. உலகில் இன்று தீவிரவாதம் என்ற வார்த்தைக்கு இலக்கணம் இந்நாடு என்றே கூறலாம்.

ஆச்சரியம் > இஸ்ரேல் ஒரு விவசாய நாடு ! அதிலும் இயற்கை முறையில் விவசாயம் செய்து இன்றுவரை அதை நடைமுறைபடுத்துகின்றனர் !

ஆச்சரியம் > அங்கு ஒரு குடும்பத்தில் 2 குழந்தைகள் வரை கட்டாயம் ! 1 குழந்தை மட்டும் பெற்றுகொள்ள தடைவிதிக்கபட்டுள்ளது !

ஆச்சரியம் > அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி 6 மாதம் உண்டு !

ஆச்சரியம் > உலகின் டிராக்டர்(உழவு எந்திரங்களின் உற்பத்தியில் 40% இஸ்ரேலுடையது தான் !

ஆச்சரியம் > உலகின் பெரும்பாண்மை இயந்திர துப்பாக்கிகளின் காப்புரிமை இஸ்ரேல் வசமே உள்ளது !

ஆச்சரியம் > இன்றைய whats up, viper, line, இன்னும் பிற நெட்வொர்க்குகளும் இஸ்ரேலுடையது தான் !

ஆச்சரியம் > உலகின் பெரும்பாலோர் இயேசுபிரான் ஓர் கத்தோலிக்கர் என்றே நம்புகின்றனர் ! ஆனால் உண்மையில் அவர் ஒரு யூதர் !?

ஆச்சரியம் > பக்கத்து நாடான பாலஸ்தீனத்திற்கு இன்றுவரையில் மின்சாரம் , குடிநீர் இஸ்ரேலின் புறநகர்பகுதிகளிலிருந்தே செல்கிறது !

ஆச்சரியம் > உலகின் அதிக எண்ணிக்கையில் கொல்லப்பட்ட இனம் என ஒன்று உண்டு எனில் அது முதலில் யூதர்களையே குறிக்கிறது ! (குறைந்தது 8 மில்லியன்) அதாவது 80லட்சம் பேர் !

ஆச்சரியம் > உலகின் இலுமினாட்டிகள் அதாவது யூதர்களின் வெறும் 7 குடும்ப உறுப்பினர்களே இன்றைய மொத்த உலக நாடுகளின்(237)ஆதிக்கம் செலுத்துபவர்களாக பரவலான பேச்சும் உண்டு ! இதில் விதிவிலக்காக கியூபா, ஈரான் இருக்ககூடும் !

ஆச்சரியம் > இஸ்ரேலே எங்கள் தாய்நாடு ! எனவே இதை விட்டு எங்களால் வெளியேற முடியாது என்றும் கூறும் முஸ்லீம்களும் பெருந்திரளாக இஸ்ரேலின் வடபகுதியில் வாழ்கின்றனர் இஸ்ரேலியர்களாகவே !

நீங்கள் பருகும் கோககோலா பெப்சி எல்லாம் இந்த மனிதாபிமானமற்ற இந்நாடு மற்றும் அமெரிக்க கூட்டணியில் உற்பத்தியாவதே.
PEPSI = Pay Every Peny For Save Israel – “உன் ஒவ்வொரு சதத்தையும் இஸ்ரேலை பாதுகாக்க செலவழி” என்பதே அதன் விரிவான வடிவம்.

You may also like...

Leave a Reply