[:en]நமது மூல இயக்கமானது எது குறித்த அவமானங்களையோ, துன்பங்களையோ அடைவதில்லை[:]

Advertisements

[:en]நமது மூல இயக்கமானது எது குறித்த அவமானங்களையோ, துன்பங்களையோ அடைவதில்லை

சிலரின் செயல்களால் நாம் ஊதாசீனபடுத்தபடுவதாக உணர்ந்தோமானால் நமது மனதிற்குள் மூல இயக்கம் ஒளித்து வைக்கபட்டுள்ளதை உணர்வோம்,

ஏனெனில் மேலடுக்கில் உள்ள மனதின் செயலே விரக்தி, சினம், அச்சம், கோபம், துன்பம் இது போன்றவைகளெல்லாம்,

மூல இயகத்தின் உள்ளிலிருந்து கொண்டு செயலாற்றும் மனதானது இது போன்ற சலசலப்புக்களையும் ஆனந்தமயமாய் உணர்கிறது,

விழிகள் அழுதாலும் உள்ளம் ஆனந்தத்திலே கரைந்திருக்கும்

கா.பார்த்திபன்

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com