[:en]மெய் எது! பொய் எது![:]

Advertisements

[:en] 

?குருகுலத்தில் தன் கல்வியை முடிக்க தயாராக உள்ள இளவரசரான மாணவரை குருநாதர் தலயாத்திரை சென்று உலக அனுப்புவதை பெற்று வரும் மாறு உத்தரவுஇட்டார்.

அதன்படி பலமாதம் தலயாத்திரை மேற்கொண்டு ஒரு மாணவனாக இளவரசர் குருகுலத்திற்கு வந்து அடைந்தார்.

குருவை சந்தித்து ஆசி பெற்று தன் அனுபவத்தை எடுத்து உரைத்தார்.

?மாணவர் (இளவரசர்) :- குருவே அடியேன் இங்க கற்ற கல்விக்கும் அனுபுவதிற்கும் வேகு வித்தியாசமாக இருந்தது உலக அனுபவம்.

?குரு:- எவ்வாறு என்று விரித்து சொல், இங்க உள்ள ஆணைவற்கும் ஒரு படமாக அமையும் என்றார்.

?மாணவர் (இளவரசர்) :- பொய்,ஆசை, கோபம், விருப்பு வெறுப்பு, பேராசை, கஞ்சத்தனம், பொறாமை, பகைமை, அகங்காரம், சுய தம்பட்டம்,விளம்பரம்,அதிகார ஆசை,புகழ் ஆசை,ஆடம்பரம், அராவரம் இவைகள் தான் அதிகம் உள்ளது அதிலும் இறைவழிபாட்டில் உள்ளவர்கள் பலர் இடையலும் இதுவே அதிகமாக காணப்பட்டது அது தான் எனக்கு மிகுவம் மன வேதனை கொடுத்தது குருவே என்றார்.

??காமம், வெகுளி, உலோபம், மோகம், மதம், மாற்சரியம் எனப்படும் அறுவகைக் குற்றங்கள் நீக்குவது தான் இறைவழிபாட்டின் முதல் படி என்று தாங்கள் எங்கள்கு சொல்லி உள்ளீர்கள் ஆனால் இன்று பெரும்பாலானோர் நீக்குவதும் இல்லை அதற்க்கு ஆன முயற்சியும் செய்வது இல்லை. இதற்கு என்ன பண்ணுவது குருவே என்றார்

?குரு:- மேற்கொண்ட அறுவகைக் குற்றங்கள் இல்லாதவர்களை இனம் கண்டு அவருடன் இணைந்து இருப்பதே நாம் உய்ய வழி ,இவ்வகை நல்லோர்களக்கு தேவையான தொண்டு செய்வது கடமையும் கூட.

?மாணவர் (இளவரசர்) :- அவர்களை எப்படி இனம் கொள்வது என்று கேட்க.

?குரு:- ஒரு எடுத்துகாட்டு முலும் சொன்னார்

ஒரு வீடு கட்டும் போது அந்த வீடு கட்டிடம் உறுதியாக நிற்பதற்கு முட்டு பலகை நிறுத்துவார்கள் வீடு நிறைவு அடைந்து அதனை அப்புறபடுத்தி , கிரகபிரவேசம் செயும் போது எங்கேயோ இருந்த வாழை மரம் வீட்டிற்கு முன் கட்டுவார்கள் .

அந்த முட்டு பலகை மீண்டும் வேறு வீட்டிற்கு முட்டு கொடுபதற்கு சென்று விடும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அது அதன் கடமை செயும், அது போலே எந்த பெரியோர்கள் உன் வாழ்விற்கும்,வழிபாட்டிற்கும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் உறுதுனையாக உள்ளார்களோ அவர்கள் தான் மெய் ஆனவர்கள்.

வாழை மரம் போல் சிலர் பகட்டுஆக வருவார்கள் அந்த இரண்டு நாள்மற்றும் அற்ப பலனை தருவார்கள் இவர்கள் எல்லாம் பொய் ஆனவர்கள்.

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்
குருடும் குருடும் குருட்டு ஆட்டம் ஆடிக்
குருடும் குருடும் குழிவிழும் ஆறே. – ?திருமந்திரம்

பலர் பல விதமாக தவறு செய்கிறார்கள், யார்க்கும் தெரியாது, தெரிந்தாலும் அவர்களை சமாளித்துவிடலாம்,சட்டத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்று ஆனால் இன்னம்பர் ஈசன் ஒவ்வொரு நொடி,வினாடியும் நாம் என்ன செய்க்றோம் என்று கணக்கிட்டு கொண்டு இருக்கிறேன்.

கள்ளனேன் கள்ளத் தொண்டுஆய்க் காலத்தைக் கழித்துப் போக்கி,
உள்குவார் உள்கிற்றுஎல்லாம் உடன்இருந்து அறிதி …?அப்பர்

அப்பர் பெருமான் வாக்கின்படி அவன் உள்ளிருந்து அணையத்தையும் அவன் அறிவான்.

கண்காணி இல்லென்று கள்ளம் பல செய்வார்
கண்காணி இல்லா இடம்இல்லை காணுங்கால் – ?திருமந்திரம்

??சமயம் சொல்லும் அடிப்படை பண்புகளையாவது குறைந்தபட்சம் யார் கொண்டுஉள்ளார்களோ அவர்களிடம் இணக்கும் கொள்ளுங்கள்,

போலிகள் உண்மையை விட கவர்ச்சியாக இருக்கும் அதனை கண்டு மயங்கி விடகூடாது என்று குரு தன் உரையை முடித்தார்.

இனிது! இனிது! அறிவுள்ளோரை / அடியார்களை
கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”[:de]?மெய் எது! பொய் எது!

குருகுலத்தில் தன் கல்வியை முடிக்க தயாராக உள்ள இளவரசரான மாணவரை குருநாதர் தலயாத்திரை சென்று உலக அனுப்புவதை பெற்று வரும் மாறு உத்தரவுஇட்டார்.

கனவிலும் நனவிலும் காண்பதுதானே!”[:]

You may also like...

Leave a Reply