[:en]”காற்றும் அல்ல, கொடியும் அல்ல”[:]

Advertisements

[:en]

ஒரு கொடியைப் பற்றி, இரண்டு சந்நியாசிகள் வாக்கு வாதம் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஒருவன்,
“இந்த கொடி அசைகிறது”

அடுத்தவன்,
“இல்லை காற்று தான் நகருகிறது”

ஜென் மடாலயத்துத் தலைவர், அந்த வழியே போக நேர்ந்தது.

அவர்களது வாக்குவாதத்தைக் கேட்ட அவர்,

“காற்றும் அல்ல, கொடியும் அல்ல, மனம் தான் நகருகிறது.” என்றார்.

கருத்து

காற்று அசைந்தாலும்,

கொடி ஆடினாலும்

மனம் அதில் பதியாது இருந்தால்,

அந்த அசைவுகள் அதற்கு எப்படித் தெரியும்…..???

ஆகவே, உண்மையில் மனம் தான் அசைகிறது.

 

[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com