[:en]ஆன்மாவுடனே மனதும் பயனிக்கிறது.[:]

Advertisements

[:en]நாம மூளையின் செயல்பாடுன்னா என்ன? DNA ன்னா என்ன? மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே நமது இயக்கம் என பல்வேறு வழிகளில் புரிந்துகொள்ளும் காலத்தில் இருக்கிறோம்.

ஆன்ட்ராய்ட் போனில் உலகை வலம்வரும் நாம் ஆன்மீகம் என்றவுடன் மண்ணில் விரலை வைத்து எழுத்து பயிற்சி செய்கிறோம்.

முன்னொரு காலத்தில் மூளை என்றால் என்னவென்று தெரியாமலிருந்தது, அது ஏதோ தலையில் உள்ள சதை பகுதி என நம்பபட்ட காலத்தில் ஞானிகள் தான் அறிந்த வற்றை கூற வெவ்வேறு முயற்சிகளையும் அதற்கான சொற்றொடர்களையும் கூற பெரிய சிரத்தை கொண்டனர். அதற்காககவே ஜோதி, சிவன், ப்ரமம் , மாயை, குண்டலினி, வாசி, ஒளி, நாதம், விந்து………………………………… என ஆயிரமாயிரம் வார்த்தைகள்.

இறுதியாக இவர்கள் கூற விளைந்ததை ஒருவரும் புரிந்து கொண்டாரில்லை. அதுமட்டுமில்லாமல் அவர்கள் அதை உருவகபடுத்த எடுத்த முயற்சிகளையே கடவுளாக மக்கள் கவனிக்க தொடங்கினர், இதனால் விமர்சனங்களும், பயங்களும், எதிர்ப்புகளும், மூடதனங்களும் ஒன்றை ஒன்று போட்டி போட்டு வளரந்ததே தவிர எவரும் புரிந்தாரில்லை.

சரி இப்ப என்ன முன்னேற்றம் அடைந்தாலும் உயிர் என்பது என்ன என எவராலும் கூற இயலவில்லை. பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, அறிவியல் என பறைசாற்றி கொண்டுள்ள நவீன கோமாளிகளும் உயிர் என்ற கேள்விக்கு பதிலில்லாமல் விழி தொங்க விழிக்கிறார்கள்.

ஆன்மா, மனது இவைகளின் இனைவு , மனம் என்பதன் செயல்

மனம் என்பது ஆன்மா அடையும் உடலின் இயக்கங்களுக்கு தேவையான விசயங்களை சேகரித்து செயல்படுத்து தூண்டுவது. இது ஆன்மா அடையும் உடலின் மரபனுவின் தன்மைக்கேற்ப செயல்படுகிறது.

ஆன்மாவுடனே மனதும் பயனிக்கிறது.

இந்த மனமானது ஆன்மா அடைந்துள்ள உடலின் இயக்களை மட்டுமே கவனித்து கொள்ளும் சக்தி கொண்டது. ஆன்மா வேறு உடலெடுக்கும் போது மனம் அந்த உடலின் மரபணு பதிவை தானாக மாற்றி கொள்கிறது.

ஆன்மா விந்தனு உருவெடுக்கும் போது அங்கு மனம் விந்தனுவாக மாறி கருமுட்டையை நோக்கி வேகபடுத்தும் உணர்வை விந்தனுவிற்களிக்கிறது, அதனாலேயே கோடிகனக்கான அணுக்களுடன் தனது பந்தயத்தில் வெற்றியடைய நினைக்கிறது. அதில் வெற்றி அடைந்த அது கருமுட்டையை துளைத்து உட்சென்று (மரணித்து) கருவாக பரினமிக்கிறது.

இப்போது விந்தனுவுக்கான செயல்களை மனம் விட்டுவிட்டு கருவுக்கான செயல்களை தொடங்குகிறது. இதே போலவே ஓவ்வொரு செயல்களாக இறந்து பிறந்து மனம் அந்தந்த உருவத்திற்கான உருவகமாகவே இருந்து வினையாற்றி கொண்டுள்ளது. பிறகு பிரசவ சமயத்திலும் அந்த நேர உடலுக்கான செயலாகவே மனம் பயனிக்கிறது,

நாம் பிறந்தும் கூட மனம் உடல் எடுக்கும்னு உருவத்திற்கான செயல்களாகவே மனம் தன்னை இனைத்து செயலாற்றுகிறது. இதை அனைவரும் உணர்ந்ததே குழந்தையாக உள்ள போதும் வாலிபம், வயோதிகம் என ஆன்மா என்ற உயிர் ஒன்றானாலும் மனம் தன்னை உருவத்திற்கேற்றவாரு தகவமைத்து கொண்டே உள்ளது.

சரி இதற்கும் ஞானத்திற்கும் என்ன தொடர்பு மரணமில்லாத பெருவாழ்வெது, அனைத்து ஜென்மத்திலும் மனம் கூடவே வருகிறதென்றால் நமக்கேன் போன ஜன்ம நினைவில்லை? என அறிவுஜீவிகளுக்கு சந்தேகம் வரும். நாம் விந்தனுவாக இருந்து போது போரிட்டு அடைந்த வெற்றியே நமக்கு நினைவில் இல்லாத போது இதற்கு முன் இருந்த ஜன்மம் எப்படி நினைவிருக்கும்

சரி சேப்டர்குள்ள வருவோம் ஆன்மாவும் மனமும் தொடர்ந்து பயனித்தாலும் ,மனம் தனி வஷ்துவாகவே தன்னை உருவகபடுத்துகிறது இவை இரண்டையும் சிங்க் (ஒருகினைத்தல்) செய்யும் திறன் மனித மூளையில் சாத்தியம் .
மனதை கூறிடும் திறம் மனிதனால்
செயல்படுத்த முடியும், மனமே மனதை செப்பனிட்டு அறிவாக்கி ஆத்மாவுடன் இனைப்பதால், அந்த ஆன்மா வேறு உடலெடுத்து இயங்கும் மனமில்லாது ஒடுங்குகிறது, அது இயற்கையில் தனிமையில் இயக்கமற்று தங்கிவிடுகிறது. எனவே அடுத்து உடலெடுப்பதில்லை, உடலெடுக்காததால் மரணமும் இல்லை.

 [:de]நாம மூளையின் செயல்பாடுன்னா என்ன? DNA ன்னா என்ன? மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களே நமது இயக்கம் என பல்வேறு வழிகளில் புரிந்துகொள்ளும் காலத்தில் இருக்கிறோம்.

நன்றி வாழ்துக்கள்….. பார்த்திபன் கா.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com