தீமிதி திருவிழா

Advertisements

?????தீ மிதித்தல்????? இந்துக்கள் தீமிதித்ததை கிண்டலடித்தார்கள், ஆனால் வெளிநாட்டுக்காரன் இன்று இன்ஸ்டிட்யூட்டே ஆரம்பித்துவிட்டான்,..!! இந்துகள் முறைப்படி தீ மிதிச்சா மனதிற்கும் உடலுக்கும் நல்லதாம்…!! இந்த விஷயத்தை இந்தியர்கள் சொன்னால் கிண்டல் செய்வார்கள் ஆனால், கிறிஸ்துவ நாடான பிரிட்டன், அமெரிக்கா சொல்லுது… இதுக்கெல்லாம் தனியா இன்ஸ்டிடியூட், இன்ஸ்ட்ரக்டர் என வச்சு, கோர்ஸ் நடத்தி சர்டிபிகேட் வேற தர்றாங்கலாம்… நம்ம ஊர்ல செஞ்சா கிண்டல் பண்றவங்க, வெளிநாட்டுக்காரங்க செஞ்சா வாய்மேல விரல் வைத்து ஆச்சரியப்படுறாங்க… நாம காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதிக்கிறோம். ஆனா வெளிநாட்டுல அதையே ஒரு பெரிய பாடமாக (கோர்ஸ், ட்ரெயினிங் Fire walking Institute of Research and Education, UK) கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள்! எதுக்காக இந்து சம்பிரதாயத்துல தீ மிதிச்சாங்கன்னு ஆராய்ச்சி செய்ய தெரியாமல், தான்தோன்றித் தனமா வாய்க்கு வந்தத பேசி நம் கலாச்சாரத்தையும், பழக்க வழக்கங்களையும் கேலி செய்தவர்கள் இன்று வெளிநாட்டுக்காரன் செய்கிறான் என்றதும் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர். இனியாவது இது போன்ற வெத்து தலைவர்கள், அரசியலுக்கும், பணத்துக்கும், தன் வயிற்றுப் பிழைப்புக்கும், சம்பிரதாயத்தை கேலி செய்தால், அதை அப்படியே ஆமோதித்து ஏற்றுக் கொள்ளாமல், அந்த சம்பிரதாயத்தின் நோக்கம், காரணத்தை ஆராய்ந்து பார்க்கவேண்டும் ஒவ்வொரு இந்துக்களும். எதையும் கூறும் உரிமையும், கேட்கும் உரிமையும் இந்து மதத்திற்கு உண்டு என்பதாலும், தனி மனித சுதந்திரத்தில் இந்து மதம் வரையறை இன்றி சுதந்திரத்தை கொடுத்துள்ளதால், நம் இந்து மதத்தை கோலி செய்பவர்களுக்கும் நம் இந்துமதம் பாதுகாப்பு தந்து அவர்களையும் வாழ வைக்கிறது. ஆனால் இந்த போக்கு மற்ற மதங்களில் இல்லை என்பதால், இன்று உலகின் பல்வேறு நாடுகளில் இந்து மதத்தை நாடி அவர்களாக வருகிறார்கள் என்பது நமது மதத்தின் சிறப்பு. மேலும் தீ மிதிப்பதற்கு பயிற்சியளிக்கும் கீழ்க்கண்ட இன்ஸ்டிடியூட் பற்றி விவரம் தெரிந்து கொள்ள Fire walking Institute of Research and Education, UK இந்த Institute பத்தி Google தேடி பாருங்க இன்னும் பல தீ மிதிப்பதால் ஏற்படும் பல்வேறு நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். Wikipedia விலும் Firewalking பற்றிய பல தகவல்கள் உள்ளது… முடிந்தால் நம்மை கேலி செய்தவர்களை இந்த இன்ட்டிட்டியூட்டில் சேர்த்து அவர்களையும் தீ. மிதிக்க கத்துக்க சொல்லுங்கள்..

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com