[:en]விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல்-டீசல் விற்பனை பெட்ரோலியத்துறை மந்திரி தகவல்[:]

Advertisements

[:en]


விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல்-டீசல் விற்பனை  பெட்ரோலியத்துறை மந்திரி தகவல்
புதுடெல்லி,

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

விரைவில் ஆன்லைன் மூலம் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படும். கடந்த ஏப்.22-ம் தேதி ஆன்லைன் பெட்ரோல் விற்பனை தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும். மேலும் ஜுன் 1 முதல் மை பெட்ரோல் பம்ப் என்ற ஆப் மூலம் ஆன்லைனில் வீடு தேடி பெட்ரோல் வழங்கும் நடைமுறை பெங்களுருவில் கொண்டுவரப்பட்டது.

இந்த நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் இந்த அறிவிப்பினை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

[:]

You may also like...

Leave a Reply

Social Media Auto Publish Powered By : XYZScripts.com