உள் மையம்

Advertisements

?இது போதும்!? வெறுமனே எண்ணங்களை மட்டும் பார்க்க முடிந்தாலே போதும் எல்லாமே எண்ணங்கள்தான் வேறு எதுவும் இல்லை என்று தெரிந்து விட்டாலே போதும் நீங்கள் என்பதும் நான் என்பதும் வெறும் எண்ணங்கள்தான் வேறு எதுவுமே இல்லை என்று புரிந்துவிட்டாலே போதும் எங்கே சென்றாலும் எதை பார்த்தாலும் எதை கேட்டாலும் அதுதான் என்று தெளிந்துவிட்டால் போதும் நீ எண்ணங்களில் சிறையில் சிக்கிகொண்டிருக்கிறாய் என்பதை உணர்ந்துவிடுவாய். எதிர்காலம் என்பதும் கடந்தகாலம் என்பதும் எல்லாமே அதுதான் உண்மையில் நான் இதை நன்கு உணர்கிறேன் அதனால்தான் இவ்வளவு உறுதியாக கூறுகிறேன். பிறகு மட்டுமே மனதை உள்நோக்கி காண முடியும். எப்படி நான் என் மனதையே பார்ப்பது? இதுதான் முக்கியம்.

You may also like...

Leave a Reply