[:en]அமேரிக்காவின் எச்சரிக்கை-தமிழக கடலோர மாவட்டங்கள் புயலால் பாதிக்கும்[:]

Advertisements

[:en]

Indian fishermen look at the Bay of Bengal as they walk at Mypadu beach in Nellore district of Andhra Pradesh some 675 kilometers (421 miles) from Hyderabad, India, Monday, Nov.8, 2010. Two southern Indian states, Andhra Pradesh and Tamil Nadu, had Sunday declared alerts and evacuated thousands of people fearing a severe cyclone. India’s Meteorological Department Monday said the cyclone weakened into a deep depression. (AP Photo/Mahesh Kumar A)

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகி வரும் புயலினால் இலங்கையும்   தமிழ்நாட்டின் தெற்கு கரையோரப் பகுதிகளும் அடுத்தவாரம் கடுமையான பாதிப்புக்களைச் சந்திக்கக் கூடும் என்று அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் இருந்து இந்தப் புயலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும்இ தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 28ஆம் திகதி  வரை கடுமையான மழை தொடக்கம் மிகக் கடுமையான மழை வரை இலங்கையிலும்  தென்னிந்தியாவின் கரையோரப் பகுதிகளிலும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமெரிக்க காலநிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.[:]

You may also like...

Leave a Reply

Your email address will not be published.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com